Intentar ORO - Gratis
நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
Dinamani Tiruvarur
|March 02, 2025
நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
-
நாகப்பட்டினம்/மயிலாடுதுறை, மார்ச் 1:
நாகை: நாகை மாவட்டத்தில், திமுகவினர் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்டச் செயலாளரும் மீன் வளர்ச்சிக் கழகத் தலைவருமான என். கௌதமன் தலைமையிலும், நகரச் செயலர் இரா. மாரிமுத்து முன்னிலையிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாகை குருஜி இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, சௌந்தரராஜ பெருமாள் கோயில் அருகே நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், திமுகவினர் திரளானோர் கலந்துகொண்டனர். மாவட்ட வர்த் தக அணி அமைப்பாளர் குலோத் துங்கன், துணை அமைப்பாளர்கள் நாகதேவன், பாலமுருகன், நகர துணைச் செயலர்கள் சித்ரா, திலகர், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் தமிழக முதல்வரின் பிறந்தநாளை யொட்டி, மும்மதத்தினர் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. தொடர்ந்து, கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில், பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிலி, பேரூர் திமுக செயலர் மரிய சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இனிப்புகள், தென்னங்கன்றுகள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
Esta historia es de la edición March 02, 2025 de Dinamani Tiruvarur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை
சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
நடுக்கடலில் 6 நாள்களாக தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு
என்ஜின் பழுதானதால் நிகழ்ந்த சோகம்
1 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
1 min
June 09, 2026
Dinamani Tiruvarur
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Tiruvarur
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Translate
Change font size
