Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Chennai

Dinamani Chennai

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

2 min  |

December 02, 2025

Dinamani Chennai

திருவண்ணாமலை மலை மீது நாளை மகா தீபம்

மருத்துவ வசதிகளை அறிய 'க்யூஆர்' குறியீடு

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.47 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.47 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

‘எஸ்ஐஆர்’ விவாதத்துக்கு மத்திய அரசு மறுக்கவில்லை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை

நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அசத்தல் வெற்றி

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்தும் கைபேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் கார்டு’ இருப்பது கட்டாயம்

மத்திய அரசு புதிய உத்தரவு

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

நாட்டை விட்டு வெளியேறுங்கள்

வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் 'உத்தரவு'

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

மகளிர் ஹாக்கி தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் ராஜிநாமா

புது தில்லி, டிச. 1: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் (56) திங்கள் கிழமை ராஜினாமா செய்தார்.

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

நீதிமன்ற உத்தரவை அவமதித்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு 3 மாதம் சிறை

நீதிமன்ற உத்தரவை அவமதித்த நங்கவள்ளி பேரூராட்சி செயல் அலுவலருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து மேட்டூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்தும் கைப்பேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் கார்டு’ இருப்பது கட்டாயம்

மத்திய அரசு புதிய உத்தரவு

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும்

அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உத்தரவு

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

பிப்.21-இல் 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சியில் வரும் பிப்.21-இல் நடைபெறும் 'மக்களின் மாநாடு-2026'-இல் 234 பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் ஜன.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

சாலைகளில் ரத்தக் கறை!

தமிழகத்தில் கடந்த ஏழு நாள்களில் நடைபெற்ற இரு சாலை விபத்துகளில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி அருகே கடந்த நவ. 24-ஆம் தேதி இரு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த நவ. 30-ஆம் தேதி இரு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

December 02, 2025

Dinamani Chennai

அனல் மின்நிலையங்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை

அனல் மின்நிலைய ஊழியர்களுக்கு இனி மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

நியமன மாமன்ற மாற்றுத்திறனாளி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள்

சென்னை மாநகராட்சியில், நியமன மன்ற மாற்றுத்திறனாளி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 2 பேருக்கு திங்கள்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயில் குடமுழுக்கு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

1 min  |

December 02, 2025
Dinamani Chennai

Dinamani Chennai

ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா அண்டர் 17 அணி தகுதி

சவூதி அரேபியாவில் 2026-இல் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (அண்டர் 17) ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றது.

1 min  |

December 02, 2025