தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு |
Dinamani Chennai|May 20, 2024
நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு |

டெல்டாவின் கடைமடை மாவட்டங்களான திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறையில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் அளவுக்கு பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பருத்தி சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடைகாலப் பயிராக பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். குறைந்தளவு தண்ணீர் தேவைப்படும் பருத்தி சாகுபடிக்கு, ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவாகிறது. ஆனால், ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இதனால் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டுவதால், டெல்டா மாவட்டங்களில் அண்மைக் காலமாக அதன் சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படுகிறது.

Esta historia es de la edición May 20, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición May 20, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
'சூப்பர் 8' நம்பிக்கையில் பாகிஸ்தான்
Dinamani Chennai

'சூப்பர் 8' நம்பிக்கையில் பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடாவை செவ்வாய்க்கிழமை வென்றது.

time-read
1 min  |
June 12, 2024
பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
Dinamani Chennai

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசு இருப்பதாக சட்டத்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 12, 2024
போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க இயக்கம்
Dinamani Chennai

போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க இயக்கம்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க பெரும் இயக்கம் தொடங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

time-read
2 minutos  |
June 12, 2024
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காவல் துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம்
Dinamani Chennai

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காவல் துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம்

‘ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காவல் துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதாகவும், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே இது நடக்கிறது’ எனவும் சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

time-read
1 min  |
June 12, 2024
வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு
Dinamani Chennai

வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு கசிந்து வெளியேறியதில் மாணவி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
June 12, 2024
திருச்சி விமான நிலைய புதிய முனையச் செயல்பாடு தொடக்கம்
Dinamani Chennai

திருச்சி விமான நிலைய புதிய முனையச் செயல்பாடு தொடக்கம்

விமானங்களுக்கு 'வாட்டர் சல்யூட்' அடித்து வரவேற்பு

time-read
1 min  |
June 12, 2024
செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு
Dinamani Chennai

செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு

காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுவில், தனித்துப் போட்டியிடுவது தொடா்பாக அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை பேசியதற்கு முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதிா்ப்பு தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 12, 2024
Dinamani Chennai

அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாடு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கல்வி மேம்பாட்டை மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தலைமை செயலா் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 12, 2024
Dinamani Chennai

சென்னையில் கடத்தப்பட்ட இளைஞர் விழுப்புரத்தில் மீட்பு

சென்னையில் இருந்து காரில் கடத்தப்பட்ட இளைஞரை விழுப்புரம் எல்லையில் போலீஸாா் மீட்டனா்.

time-read
1 min  |
June 12, 2024
Dinamani Chennai

கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் மூலம் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை

தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எச்சரிக்கை

time-read
1 min  |
June 12, 2024