ஜாபர் சாதிக்கின் வெளிநாட்டுப் பயணங்கள்: என்சிபி விசாரணை
Dinamani Chennai|March 06, 2024
திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பாணை அனுப்ப முடிவு

ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் சென்னையைச் சோ்ந்த முன்னாள் திமுக நிா்வாகி ஜாபா் சாதிக்கின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனா்.

அவருடன் தொடா்பில் இருந்த திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் ஆகியோரிடமும் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்த என்சிபி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவும் (என்சிபி),தில்லி காவல் துறையும் இணைந்து, கடந்த 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் கைலாஷ் பாா்க் பகுதியில் 50 கிலோ சூடோஎபிட்ரினை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தன.

Esta historia es de la edición March 06, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición March 06, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
பெங்களூரு அசத்தல் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு
Dinamani Chennai

பெங்களூரு அசத்தல் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு

டெல்லி கேபிட்டல்ஸ்-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 62-ஆவது ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பெüலிங்கை தேர்வு செய்ய பெங்களூரு தரப்பில் விராட் கோலி-கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். டூ பிளெஸ்ஸிஸ் 6 ரன்களுக்கும், விராட் கோலி 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 27 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.

time-read
1 min  |
May 13, 2024
குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது
Dinamani Chennai

குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது

பிரதமர் மோடி

time-read
1 min  |
May 13, 2024
மணிப்பூர்: 2,480 பேர் சட்டவிரோதமாக குடியேற்றம்
Dinamani Chennai

மணிப்பூர்: 2,480 பேர் சட்டவிரோதமாக குடியேற்றம்

முதல்வர் தகவல்

time-read
1 min  |
May 13, 2024
ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்
Dinamani Chennai

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 13, 2024
Dinamani Chennai

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட கூடாது: காங்கிரஸ்

தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

time-read
1 min  |
May 13, 2024
Dinamani Chennai

பள்ளிக் கல்வி திட்டங்கள்: பெற்றோருக்கு தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளம்

பள்ளிக் கல்வி நலத் திட்டங்களை பெற்றோா்களுக்கும் பகிா்வதற்காக பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளத்தை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
May 13, 2024
சிறப்பு குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் மனித நேயம் மிக்கவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி
Dinamani Chennai

சிறப்பு குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் மனித நேயம் மிக்கவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சிறப்பு குழந்தைகளை வளா்க்கும் தாய்மாா்கள் மனித நேயம் மிக்கவா்கள் என தமிழக ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 13, 2024
Dinamani Chennai

வேளாங்கண்ணி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை-வேளாங்கண்ணி-சென்னை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள் மே 17-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

time-read
1 min  |
May 13, 2024
Dinamani Chennai

ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

ஜார்க்க கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உள்பட4 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
May 13, 2024
நிஜ்ஜார் கொலை வழக்கு: கனடாவில் 4-ஆவது இந்திய இளைஞர் கைது
Dinamani Chennai

நிஜ்ஜார் கொலை வழக்கு: கனடாவில் 4-ஆவது இந்திய இளைஞர் கைது

காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் தொடா்புடையதாக 4-ஆவது இந்திய இளைஞரை கனடா காவல் துறையினா் கைது செய்தனா்.

time-read
1 min  |
May 13, 2024