பயிர்ச் சேதம்: ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்
Dinamani Chennai|February 07, 2023
கனமழையால்‌ சேதமடைந்த பயிர்களுக்கு, ஹெக்‌டேருக்கு ரூ.20,000 நிவாரணம்‌ வழங்க முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்‌.
பயிர்ச் சேதம்: ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்

சென்னை, பிப்‌. 6: பருவம்‌ தவறிய மழையால்‌ ஏற்பட்ட பாதிப்புகள்‌ குறித்து, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ இதர மாவட்டங்களுக்கு அமைச்‌சர்கள்‌ குழுவினர்‌ நேரில்‌ சென்று ஆய்வு செய்தனர்‌. மேலும்‌, நெல்‌ கொள்முதலுக்கான விதிகளைத்‌ தளர்த்த வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ கடிதம்‌ எழுதினார்‌.

இந்த நிலையில்‌, கனமழையால்‌ ஏற்பட்டுள்ள பாதிப்புகள்‌ குறித்து, கள ஆய்வு மேற்கொண்ட அமைச்‌சர்கள்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌ முதல்வரை திங்கள்கிழமை சந்தித்‌தனர்‌. இந்தச்‌ சந்திப்பின்‌ போது, சேதம்‌ தொடர்பான அறிக்கையை அமைச்சர்கள்‌ எம்‌.ஆர்‌.பன்னீர்‌ செல்வம்‌, அர.சக்கரபாணி ஆகியோர்‌ அளித்தனர்‌.

Esta historia es de la edición February 07, 2023 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición February 07, 2023 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

மே தினம்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

தொழிலாளா்கள் தினத்தையொட்டி (மே 1) முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

time-read
3 minutos  |
May 01, 2024
ஒப்பந்தம் ஏற்பட்டாலும் ராஃபாவில் படையெடுப்பு
Dinamani Chennai

ஒப்பந்தம் ஏற்பட்டாலும் ராஃபாவில் படையெடுப்பு

காஸா போரில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம் நடத்திவரும் அமெரிக்க மாணவா்கள், லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள கலிஃபோா்னியா பல்கலைக்கழக வளாகத்தின் முக்கிய அரங்கைக் கைப்பற்றினா்.

time-read
1 min  |
May 01, 2024
இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே
Dinamani Chennai

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே

கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு 'ரிசர்வ்'

time-read
2 minutos  |
May 01, 2024
தொடர்ந்து 6-ஆவது முறையாக போட்டியிட நவீன் பட்நாயக் வேட்புமனு
Dinamani Chennai

தொடர்ந்து 6-ஆவது முறையாக போட்டியிட நவீன் பட்நாயக் வேட்புமனு

ஒடிஸாவின் ஹின்ஜிலி பேரவைத் தொகுதியில் தொடர்ந்து 6-ஆவது முறையாக போட்டியிடுவதற்காக, அந்த மாநில முதல்வரும் ஆளும் பிஜு ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

time-read
1 min  |
May 01, 2024
நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி
Dinamani Chennai

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கில், இரண்டாவது முறையாக நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொது மன்னிப்புக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திருப்தி தெரிவித்தது.

time-read
3 minutos  |
May 01, 2024
‘தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல'
Dinamani Chennai

‘தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல'

காவிரி ஆற்றுப்படுகையில் ஏற்பட்டுள்ள தற்போதைய கடுமையான தட்ப வெட்ப சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல என காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

time-read
2 minutos  |
May 01, 2024
Dinamani Chennai

ஏற்காடு மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு: 50 பயணிகள் காயம்

சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் செவ்வாய்க்கிழமை மாலை மலைப்பாதை வழியாக சேலத்துக்கு வந்துகொண்டிருந்த தனியாா் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 5 போ் பலியாகினா்; 50 போ் படுகாயமடைந்தனா்.

time-read
2 minutos  |
May 01, 2024
Dinamani Chennai

ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை

சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

time-read
2 minutos  |
May 01, 2024
Dinamani Chennai

ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவை-ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்

ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவையாக உள்ளது என்று சிந்து சமவெளி ஆய்வாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆா்.பாலகிருஷ்ணன் கூறினாா்.

time-read
2 minutos  |
May 01, 2024
பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை
Dinamani Chennai

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

time-read
1 min  |
May 01, 2024