ராஜீவ் காந்தி அறக்கட்டளைகளின் உரிமம் ரத்து
Dinamani Chennai|October 24, 2022
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமைவகித்து வரும் ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் மற்றும் ராஜீவ்காந்தி தொண்டு நிறுவனம் ஆகியவற்றுக்கான வெளிநாட்டு நன்கொடை உரிமங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
ராஜீவ் காந்தி அறக்கட்டளைகளின் உரிமம் ரத்து

புது தில்லி, அக். 23: இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன், ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் ஆகியவை வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந் தது. இது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2020-ஆம் ஆண்டு அமைச்சகங்களுக்கு இடையேயான குழு அமைக்கப்பட்டது. அக்குழு நடத்திய விசாரணையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் விதிமீறல் உறுதி செய்யப்பட்டது.

வெளிநாட்டு நன்கொடைகள் தொடர்பான பல்வேறு ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்காமல் இருத்தல், வருமான வரி கணக்குகளை முறையாகத் தாக்கல் செய்யாமல் இருத்தல், வெளிநாட்டு நன்கொடைகளை முறையின்றி பயன்படுத்துதல், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பணமோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அந்த அறக்கட்டளைகளுக்கு எதிராக உறுதி செய்யப்பட்டன. அதையடுத்து இரு அறக்கட்டளைகளின் வெளிநாட்டு நன்கொடை உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன' என்றார்.

வெளிநாட்டு நன்கொடை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள இரு தன்னார்வ நிறுவனங்களுக்கும் சோனியா காந்தி தலைவராக இருந்து வருகிறார். ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் என்னும் அறக்கட்டளையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா, மான்டேக் சிங் அலுவா லியா, சுமன் துபே, அசோக் கங்குலி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ராஜீவ் காந்தி தொண்டு அறக்கட்டளை நிறுவனத்தில் ராகுல் காந்தி, அசோக் கங்குலி, மன்ஸி மேத்தா, தீப் ஜோஷி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

Esta historia es de la edición October 24, 2022 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición October 24, 2022 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
தோல்விக்கு அஞ்சி ஓடுகிறார் ராகுல்: பிரதமர் மோடி விமர்சனம்
Dinamani Chennai

தோல்விக்கு அஞ்சி ஓடுகிறார் ராகுல்: பிரதமர் மோடி விமர்சனம்

ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு அஞ்சி ஓடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேலும், 'மக் களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவில் தோல்வியடையும்' என்றும் அவர் கூறினார்.

time-read
1 min  |
May 04, 2024
ரேபரேலியிலும் ராகுல் போட்டி
Dinamani Chennai

ரேபரேலியிலும் ராகுல் போட்டி

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகு தியில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

time-read
1 min  |
May 04, 2024
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?
Dinamani Chennai

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

தில்லி கலால் கொள்கை பணப்பரிவா்த்தனை விவகாரத்தில் கைதாகியுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்து பரிசீலிக்கவிருப்பதால் அது தொடா்பாக மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள விவாதங்களுக்கு தயாராக வரும்படி அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

time-read
1 min  |
May 04, 2024
வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்
Dinamani Chennai

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

வட தமிழக மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.

time-read
1 min  |
May 04, 2024
சென்னையில் போர்ச்சுகல் திரைப்பட விழா
Dinamani Chennai

சென்னையில் போர்ச்சுகல் திரைப்பட விழா

சென்னையில் ‘லூசோபோன்’ எனும் போா்ச்சுகல் திரைப்பட விழாவை போா்ச்சுகல் கௌரவ தூதா் அலிசன் புளோரன்ஸ் எமோட்டா தொடங்கிவைத்தாா்.

time-read
1 min  |
May 04, 2024
Dinamani Chennai

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

அரக்கோணம் அருகே ஆளில்லாத ரயில் பாதையைக் கடக்க முயன்ற சிற்றுந்து மீது ரயில் மோதிய விபத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
May 04, 2024
பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம்: முதல்வர்
Dinamani Chennai

பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம்: முதல்வர்

பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 04, 2024
உதகை, தாளவாடியில் பலத்த மழை
Dinamani Chennai

உதகை, தாளவாடியில் பலத்த மழை

கத்திரி வெயில் தொடங்கும் நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

time-read
1 min  |
May 04, 2024
Dinamani Chennai

ஊரக - நகரப் பகுதிகளில் குடிநீர் பிரச்னை: அரசுத் துறைச் செயலர்கள் நேரில் கள ஆய்வு

தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசுத் துறைகளின் செயலா்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனா்.

time-read
1 min  |
May 04, 2024
ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்
Dinamani Chennai

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்

‘மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியுள்ளது ஆளும் திரிணமூல் காங்கிரஸ்’ என்று பிரதமா் மோடி குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
May 04, 2024