பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை
Dinamani Chennai|October 06, 2022
அமித் ஷா திட்டவட்டம்
பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின்னர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதல்முறையாக அமைச்சர் அமித் ஷா பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அங்குள்ள பாரமுல்லா பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத் தில் அவர் பேசியதாவது:

கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் 42,000 உயிர்களைப் பயங்கரவாதம் பலி வாங்கியுள்ளது. இதற்கு ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி புரிந்த 3 குடும்பங்கள்தான் (அப்துல்லா முப்தி, நேரு-காந்தி குடும்பத்தினர் பொறுப்பு.

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சிபுரிந்தவர் கள் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். அதற்குப் பதிலாக, காஷ்மீர் இளைஞர்களுடன் நான் பேசுவேன்.

பயங்கரவாதிகள் காண்பித்த பாதை யில் நாம் செல்ல வேண்டியதில்லை. பயங்கரவாதத்தை மத்திய அரசு பொறுத் துக் கொள்ளாது. அதனை ஒழிக்க வேண் டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்.

Esta historia es de la edición October 06, 2022 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición October 06, 2022 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
முருகனின் பெருமையை உலகறியச் செய்தோருக்கு விருது
Dinamani Chennai

முருகனின் பெருமையை உலகறியச் செய்தோருக்கு விருது

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு

time-read
1 min  |
June 08, 2024
Dinamani Chennai

வர்த்தக வழித்தட திட்டத்தைப் பாதுகாக்க சீனா-பாகிஸ்தான் உறுதி

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சா்ச்சைக்குரி வா்த்தக வழித்தட திட்டத்தைப் பாதுகாக்க இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.

time-read
1 min  |
June 08, 2024
Dinamani Chennai

உ.பி.: நில அபகரிப்பு வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரின் நிலத்தை அபகரிப்பதற்காக அவரின் வீட்டை தீயிட்டு கொளுத்திய வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏ இா்ஃபான் சோலங்கி உள்பட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
June 08, 2024
இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக் - பாவ்லினி பலப்பரீட்சை
Dinamani Chennai

இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக் - பாவ்லினி பலப்பரீட்சை

களிமண் தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

time-read
1 min  |
June 08, 2024
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12-இல் பதவியேற்பு
Dinamani Chennai

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12-இல் பதவியேற்பு

ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவா் என்.சந்திரபாபு நாயுடு ஜூன் 12-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா்.

time-read
1 min  |
June 08, 2024
Dinamani Chennai

பெண் கடத்தல் வழக்கு - விசாரணைக்கு ஆஜரான பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய்

பெண் கடத்தல் வழக்கில், சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) முன்பு முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜரானாா்.

time-read
1 min  |
June 08, 2024
வாக்கு எண்ணிக்கை நாளில் தொழில்நுட்பக் கோளாறு
Dinamani Chennai

வாக்கு எண்ணிக்கை நாளில் தொழில்நுட்பக் கோளாறு

மும்பை பங்குச் சந்தை மறுப்பு

time-read
1 min  |
June 08, 2024
தமிழக சட்டப்பேரவை ஜூன் 24இல் கூடுகிறது
Dinamani Chennai

தமிழக சட்டப்பேரவை ஜூன் 24இல் கூடுகிறது

மானியக் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன

time-read
1 min  |
June 08, 2024
‘ரெப்போ' வட்டி விகிதம்: 8-ஆவது முறையாக மாற்றமில்லை
Dinamani Chennai

‘ரெப்போ' வட்டி விகிதம்: 8-ஆவது முறையாக மாற்றமில்லை

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி(ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து எட்டாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

time-read
2 minutos  |
June 08, 2024
தமிழகத்தில் புதிய அரசியலுக்கு பாஜக அடித்தளம்
Dinamani Chennai

தமிழகத்தில் புதிய அரசியலுக்கு பாஜக அடித்தளம்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை பாஜக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 08, 2024