இலங்கை: 4 அமைச்சர்கள் நியமனம்
Dinamani Chennai|May 15, 2022
ஜி.எல்.பெரிஸுக்கு மீண்டும் வெளியுறவு அமைச்சர் பதவி
இலங்கை: 4 அமைச்சர்கள் நியமனம்

கொழும்பு, மே 14:

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, தனது அமைச்சரவையில் 4 அமைச்சர்களை சனிக்கிழமை நியமித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்கும் முயற்சியில்கவனம் செலுத்தும் வகையில், அரசை முழுமையாக அமைக்கும் நடவடிக்கையை ரணில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முதல் கட்டமாக தனது அமைச்சரவையில் 4 அமைச்சர்களை அவர் சனிக்கிழமை நியமித்தார்.

அதன்படி, தினேஷ் குணவர் தன பொதுநிர்வாகத் துறை அமைச்சராகவும், ஜி.எல்.பெரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகவும், காஞ்சன விஜசேகர மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் 'டெய்லி மிரர்' என்ற இணைய செய்தி வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களில் ஜி.எல்.பெரிஸ் முந்தைய மகிந்த ராஜபட்ச தலைமையிலான அமைச்சரவையிலும் வெளியுறவு அமைச்சராக இருந்த வராவார்.

ரணில் அமைச்சரவையில் 20 அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே அமைச்சர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு ஆதரவளிக்க

ஆளும் கட்சி முடிவு இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஆதரவளிக்க ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சிதீர்மானித்துள்ளது.

Esta historia es de la edición May 15, 2022 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición May 15, 2022 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு

time-read
1 min  |
May 16, 2024
துப்பாக்கிச்சூட்டில் ஸ்லோவாக்கியா பிரதமர் கவலைக்கிடம்
Dinamani Chennai

துப்பாக்கிச்சூட்டில் ஸ்லோவாக்கியா பிரதமர் கவலைக்கிடம்

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அந்த நாட்டுப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.

time-read
1 min  |
May 16, 2024
நடப்பு சாம்பியன் மெத்வதெவ் தோல்வி
Dinamani Chennai

நடப்பு சாம்பியன் மெத்வதெவ் தோல்வி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

time-read
1 min  |
May 16, 2024
சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி
Dinamani Chennai

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
May 16, 2024
Dinamani Chennai

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 பேர் இடப்பெயர்வு

சர்வதேச கண்காணிப்பு மையம் தகவல்

time-read
1 min  |
May 16, 2024
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாக: 'நியூஸ்கிளிக்' நிறுவனரை விடுவித்தது உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாக: 'நியூஸ்கிளிக்' நிறுவனரை விடுவித்தது உச்சநீதிமன்றம்

‘நியூஸ்கிளிக்’ இணைய செய்தி நிறுவன நிறுவனா் பிரபீா் புா்கயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று புதன்கிழமை அறிவித்த உச்சநீதிமன்றம், அவரை போலீஸ் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 16, 2024
ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்
Dinamani Chennai

ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரேஷன் கடைகளில் இப்போது பாஜக அரசால் வழங்கப்படும் இலவச உணவு தானியம் (5 கிலோ), இரு மடங்காக (10 கிலோ) உயா்த்தப்படும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வாக்குறுதி அளித்தாா்.

time-read
1 min  |
May 16, 2024
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடியும்
Dinamani Chennai

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடியும்

அமித்ஷா

time-read
1 min  |
May 16, 2024
தென்னிந்தியாவில் பாஜக படுதோல்வி அடையும்: காங்கிரஸ்
Dinamani Chennai

தென்னிந்தியாவில் பாஜக படுதோல்வி அடையும்: காங்கிரஸ்

தென்னிந்தியாவில் ஓரிடத்தில் கூட வெல்லாமல் பாஜக படுதோல்வி அடையும் என்று காங்கிரஸ் தேசியச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா். ராஞ்சியில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

time-read
1 min  |
May 16, 2024
அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?
Dinamani Chennai

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

உத்தர பிரதேசத்தில் கோயில் நகரமாக விளங்கும் அயோத்தி, ஃபைசாபாத் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டதாகும். இத்தொகுதியில் \"கோயில் அரசியலே' கோலோச்சும் என நினைத்தால், அது தவறு.

time-read
1 min  |
May 16, 2024