ஹிட்லர் குறித்த சர்ச்சை கருத்து: ரஷிய தாதருக்கு இஸ்ரேல் சம்மன்
Dinamani Chennai|May 04, 2022
ரஷியத் தூதரை இஸ்ரேல் நேரில் அழைத்து கண்டனம்
ஹிட்லர் குறித்த சர்ச்சை கருத்து: ரஷிய தாதருக்கு இஸ்ரேல் சம்மன்

ஜெருசலேம், மே 3: ஹிட்லருக்கு யூத பூர்வீகம் உள்ளது என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு தங்கள் நாட்டுக்கான ரஷியத் தூதரை இஸ்ரேல் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.

தற்போதைய உக்ரைன் அரசு மற்றும் ராணுவத்திலுள்ள ‘நாஜி சக்திகளை' அழிப்பதற்காக அந்த நாட்டின் மீது படையெடுத்துள்ளதாக ரஷியா கூறி வருகிறது.

Esta historia es de la edición May 04, 2022 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición May 04, 2022 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந் தனர்.

time-read
1 min  |
May 02, 2024
பூண்டி ஏரியில் புதிய மதகுகளை பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்
Dinamani Chennai

பூண்டி ஏரியில் புதிய மதகுகளை பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்

பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமடைந்த மதகுகள் வழியாக நீர் வீணாக வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் விரைவில் புதிய மதகுகளைப் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் தயாராக உள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

தாய்லாந்தில் தமிழர்கள் நினைவைப் போற்றும் நடுகல் திறப்பு

தாய்லாந்தில் அங்கு வாழ்ந்த தமிழா்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட நடுகல் திறந்து வைக்கப்பட்டது. இதனை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், மாநிலங்களவை திமுக உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா ஆகியோா் நேரில் திறந்து வைத்தனா்.

time-read
1 min  |
May 02, 2024
சென்னையை வென்றது பஞ்சாப்
Dinamani Chennai

சென்னையை வென்றது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு

நிபுணர் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

time-read
1 min  |
May 02, 2024
உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது
Dinamani Chennai

உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது

உச்சநீதிமன்றம்

time-read
2 minutos  |
May 02, 2024
Dinamani Chennai

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியால் காங்கிரஸ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பதால் சொத்து வாரிசுரிமை வரி என்பது தேசிய அளவில் முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயமாகியுள்ளது.

time-read
2 minutos  |
May 02, 2024
Dinamani Chennai

மருத்துவ மாணவர்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்

சென்னை மருத்துவக் கல்லூரி தமிழ் மன்றத்தின் சாா்பில் திகிரி-24 என்ற இயல்-இசை-நாடக நிகழ்வுகளின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

தோல்வி பயத்தில் போலி விடியோக்களை பரப்பும் காங்கிரஸ் கூட்டணி: பாஜக

மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்துவிடும் பயத்தில் போலி விடியோக்களை காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் வெளியிட்டு வருவதாக தமிழக பாஜக செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கர்: இன்றுமுதல் அபராதம்

சென்னையில் வாகன பதிவெண் பலகையில் விதிகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல்துறை மூலம் அபராதம் விதிக்கும் முறை புதன்கிழமை (மே 2) முதல் அமல்படுத்தப்படுகிறது.

time-read
1 min  |
May 02, 2024