Intentar ORO - Gratis
பாக்டீரியா ஏதிர்ப்பு...
Kungumam Doctor
|November 16, 2022
ஓர் அலெர்ட் ரிப்போர்ட்!
பாக்டீரியா எதிர்ப்பு என்றால் என்ன?
பாக்டீரியா எதிர்ப்பு என்பது உடலில் ஆன் டிபயாட்டிக்குக்கு எதிராக போராடும் பாக்டீரி யாவின் திறனைக் குறிக்கிறது. பொதுவாக பாக்டீரியாவைக் கொல்ல அல்லது கட்டுப்ப டுத்த ஆன்டிபயாட்டிக் மருந்து வழங்கப்படுகி றது. பாக்டீரியா எதிர்ப்பு என்பது மருத்துவத் துறையில் உலக அளவில் வளர்ந்துவரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. உடல் ஒரு எதிர்ப்பு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவு டன், உடல் நினைத்த வகையில் மருந்துக்கு எதிர்வினையாற்றுவதை நிறுத்திவிடுவதால், நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகிறது. ஆன்டிபயாட்டிக்குக்கு ஏற்படும் இந்த எதிர்ப்பு, எதிர்பார்த்த அளவைவிட பாக்டீ ரியா அதிகமாக வளர்வதற்குக் காரணமாகிறது.
Esta historia es de la edición November 16, 2022 de Kungumam Doctor.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kungumam Doctor
Kungumam Doctor
அதிகரித்து வரும் தூக்க விவாகரத்து தீர்வு என்ன!
தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது.
3 mins
August 1-15, 2025
Kungumam Doctor
தட்டம்மை அறிவோம்!
மீசல்ஸ் (Measles) எனப்படும் தட்டம்மை ஒரு தீவிரமான, ஆனால் தடுக்கக்கூடிய நோயாகும்.
3 mins
August 1-15, 2025
Kungumam Doctor
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில் ஒரு சாதனை!
கோவை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மருத்துவமனைகள் சேர்ந்து நாட்டின் முதல் 'மருத்துவமனைகளுக்கு இடையேயான இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை'யை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
2 mins
August 1-15, 2025
Kungumam Doctor
30 வயதினிலே...!
ஷ்ஷ்ஷ்... 30 வயது ஆகிவிட்டது என்று மெல்லிய குரலில் கூறினாள் அவள். அதனால் தான் உடல் பரிசோதனை செய்ய வந்தேன் டாக்டர்.
2 mins
August 1-15, 2025
Kungumam Doctor
நிமிஷா சஜயன்
ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!
2 mins
August 1-15, 2025
Kungumam Doctor
வேண்டாமே சுய வைத்தியம்!
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின் வரிக் கேற்ப, மக்களின் பொதுநலப் பிரச்சனைகளை வரிசைப்படுத்திக்கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தொடர் ஒரு நல்ல துணையாக எனக்கு இருந்தது.
3 mins
August 1-15, 2025
Kungumam Doctor
சதகுப்பை கீரையின் மருத்துவ குணங்கள்!
சதகுப்பை கீரை, ஆங்கிலத்தில் டில் கீரை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரை வகையாகும்.
2 mins
August 1-15, 2025
Kungumam Doctor
ஆரோக்கியம் தரும் ஆயில்புல்லிங்!
ஆயில்புல்லிங் என்பது நல்லெண்ணெயை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும்.
1 min
August 1-15, 2025
Kungumam Doctor
பதட்டம் ஆரோக்கியத்தை பாதிக்குமா?
உங்களுக்கு எப்போதாவது மார்பு இறுக்கம், வயிற்றில் அசௌகரியம் அல்லது இதயத் துடிப்பு அதிகமாக இருப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, அப்போது ஏதோ பெரிய அளவில் நமக்கு பிரச்னை இருப்பதாக பயந்து பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளையும் பலமுறை செய்தும், “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று கூறப்பட்டது.
2 mins
August 1-15, 2025
Kungumam Doctor
ஹெல்த்தி ஹேபிட்ஸ்!
பசியில்லாமல் சாப்பிடலாமா?
2 mins
August 1-15, 2025
Translate
Change font size
