Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Pudukkottai

வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை

நேபாள இடைக்கால பிரதமர்

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பது இயல்பானதுதான்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி சந்திப்பு இயல்பானதுதான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் தேரோட்டம்

கும்பகோணம், செப்.14: கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் கோகுலாஷ்டமி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

வழித்துணையாகும் வாசிப்பு!

பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை.

2 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

சென்னை 'பி' டிவிஷன் வாலிபால்: ஜிஎஸ்டி, தெற்கு ரயில்வே சாம்பியன்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற பி டிவிஷன் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜிஎஸ்டி, மகளிர் பிரிவில் தெற்கு ரயில்வே அணிகள் பட்டம் வென்றன.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை சீரமைக்க கோரி மறியல்

நாச்சியார் கோவிலில் அருகே உள்ள அக்கரை பருத்திச்சேரியில் மூங்கில் பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இதை சீரமைக்க கோரி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

திருப்பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி நூற்றாண்டு விழா 'ஒரு கிராமம் - ஒரு அரசமரம்' திட்டம் தொடக்கம்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி நூற்றாண்டு விழாவில் பேசிய திருப்பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

திருக்காட்டுப்பள்ளி உழவர் சந்தையில் தள்ளுவண்டி மூலம் விற்பனை தொடக்கம்

திருக்காட்டுப்பள்ளியில் சனிக்கிழமை விவசாய தொழிலாளி சந்திராவுக்கு தள்ளுவண்டி வழங்கிய திருக்காட்டுப்பள்ளி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் செ.ஜெய்சிபால் உள்ளிட்டோர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி: திருச்சி அணி வெற்றி

திருவிடைமருதூரில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் திருச்சி அணி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

அரிமளம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டத்தைச் சேர்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

சாலையோர குப்பைகளுக்கு தீ வைப்பு குடியிருப்புவாசிகள் பாதிப்பு

பட்டுக்கோட்டை அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ்

சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தேசவிரோத சக்திகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

தத்தளிப்பில் நேபாளம்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.

2 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

காரைக்காலில் பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறை

காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

லக்ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி

ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்-சிராக் இணை வெள்ளி வென்றனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

போதை மாத்திரைகள் விற்றதாக 5 பேர் கைது

சேலம் மாவட்டம், எடப்பாடியில் போதை மாத்திரை விற்ற 5 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

திருச்சியில் மதிமுக சார்பில் இன்று அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு

மதிமுக சார்பில் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாள் விழா மாநாடு, திருச்சியில் திங்கள்கிழமை (செப்.15) நடைபெறுகிறது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்

திமுக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என திமுக தலைவர் விஜய் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

திரும்பி வந்த நாவல்...

ங்கில நவீனங்களின் தோற்றம் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான். அப்போது டேனியல் டிஃபோ, சாமுவேல் ரிச்சர்ட்ஸன், ஹென்றி ஃபீல்டிங் ஆகியோரின் நூல்கள் மனிதர்களுடைய கர்வம், காதல் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த ஒரே பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினின் நவீனங்களில் வரும் கதாபாத்திரப் படைப்புகள் புதுமையாக இருந்தன. அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களின், சாதாரண சம்பவங்களை அவர் யதார்த்த நிலையில் உருவாக்கியதுதான் காரணம்.

1 min  |

September 14, 2025

Dinamani Pudukkottai

கட்டுமானம் முடங்கிய வீட்டு வசதித் திட்டங்கள்

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்

1 min  |

September 14, 2025

Dinamani Pudukkottai

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்:

7.23 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு

1 min  |

September 14, 2025

Dinamani Pudukkottai

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் வெற்றி பெற முடியுமா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. அவரது செயல்பாடுகள், அணுகுமுறை ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது சில விஷயங்கள் தெளிவாகின்றன.

1 min  |

September 14, 2025

Dinamani Pudukkottai

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும்: டிரம்ப்

'ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 'நேட்டோ' நாடுகள் அனைத்தும் நிறுத்த வேண்டும்; ரஷியாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்கும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும். இதன்மூலம் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Pudukkottai

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 18,000 கனஅடியாக நீடிப்பதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் சனிக்கிழமை தடை விதித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Pudukkottai

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலராக மு.வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலராக மு.வீரபாண்டியன் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

September 14, 2025

Dinamani Pudukkottai

தாயுமானவர் திட்டம்: தஞ்சையில் இணைப் பதிவாளர் ஆய்வு

தஞ்சாவூர் அருகே தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டம் தொடர்பாக தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

September 14, 2025

Dinamani Pudukkottai

இறுதியில் இந்தியா

இன்று சீனாவுடன் பலப்பரீட்சை

1 min  |

September 14, 2025