Newspaper
Dinamani Tiruchy
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வலியுறுத்தல்
முசிறியில், ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து பணியாளர்கள் சம்மேளன மாநில பொதுக்குழுவின் ஏழாவது மாநில மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
மேற்கு வங்க புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான தீர்மானம்: பேரவையில் அமளி
வெளி மாநிலங்களில் வசிக்கும் வங்காள மொழி பேசும் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவையில் அமளி நிலவியது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
தலையை துண்டித்து இளைஞர் கொலை
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே செவ்வாய்க்கிழமை தலையை துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
2026-27 பட்ஜெட் பணிகள் அக்டோபரில் தொடக்கம்
2026-27-ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை நிதியமைச்சகம் அக்டோபரில் தொடங்கவுள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
தென்னாப்பிரிக்கா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் முன்பே தொடங்க மத்திய அரசு சட்டத் திருத்தம்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை கனிமங்கள் தொடர்பான திட்டங்களை இறுதி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பே தொடங்கவும், இணையவழி அல்லாமல் நேரடியாக திட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் வனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
நேரடித் தேர்வு மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது தபங் டெல்லி
புரோ கபடி லீக் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 41-34 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
என் தாயாரை அவமதித்தவர்களை பிகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
காங்கிரஸ்-ஆர்ஜேடி மீது பிரதமர் மோடி தாக்கு
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள் அமைச்சர் தொடங்கிவைத்தார்
திருச்சி கே.கே.நகரில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வெட்டை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
1,400-ஐ கடந்த உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐக் கடந்துள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
பாகிஸ்தானுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது
ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்களை கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
காவல் துறையினர் மீதான புகார்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
காவல் துறையினர் மீதான புகார்களை விசாரிக்கக் குழு அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க விரும்புவதாக பெல்ஜியமும் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
ரவுடியை கத்தியால் குத்த முயன்ற 3 பேர் கைது
திருச்சியில் முன்விரோதம் காரணமாக ரவுடியை கத்தியால் குத்த முயன்ற 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
அகில இந்திய கலந்தாய்வின் 2-ஆம் சுற்று நாளை தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு 2-ஆம் சுற்று இணையவழியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
சோளிங்கர் அருகே ஏரியில் விளையாடச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
சீன அதிபரைச் சந்தித்த பாகிஸ்தான் தளபதி
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீர் செவ்வாய்க்கிழமை முதல் முறையாக சந்தித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
சிமென்ட் ஆலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு காப்பீட்டு உதவித் தொகை
டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
குடியரசுத் தலைவருக்குக் கெடு: நியாயப்படுத்த முடியாது
உச்சநீதிமன்றம் கருத்து
2 min |
September 03, 2025
Dinamani Tiruchy
தண்டனை குறைப்பு சட்டபூர்வ உரிமை: உச்சநீதிமன்றம்
தண்டனை குறைப்பு என்பது அரசியல் சாசன உரிமை மட்டுமல்ல; சட்டப்பூர்வ உரிமையுமாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்
இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அந்த நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
தென் கொரியாவுடன் இந்தியா பலப்பரீட்சை
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை (செப். 3) எதிர்கொள்கிறது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
ஜிஎஸ்டி சீரமைப்பால் வருவாய் வரவு பாதிக்கக் கூடாது
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
தங்கம் விலை புதிய உச்சம் பவுன் ரூ.77,800-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.77,800-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளன; இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது
ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
1 min |
September 03, 2025
Dinamani Tiruchy
ஆளுநரின் விருப்புரிமை மானியம் ரூ.10 லட்சத்தை திரும்ப வசூலிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
ஆளுநரின் விருப்புரிமை மானிய நிதி ரூ.10 லட்சத்தை, ஆளுநர் அலுவலக ஊடக, தகவல் தொடர்பு கௌரவ ஆலோசகருக்கு வழங்கியது குறித்து தமிழக அரசின் கணக்காயர்தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை முடித்துவைத்தது.
1 min |