Kanmani - November 29, 2023Add to Favorites

Kanmani - November 29, 2023Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Kanmani junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50% Hurry, Offer Ends in 9 Days
(OR)

Suscríbete solo a Kanmani

1 año $13.99

Guardar 73%

comprar esta edición $0.99

Regalar Kanmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

November 29, 2023

என்னை சுற்றிலும் நண்பர்கள்!

கல்யாணி பிரியதர்ஷன் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் படித்தது சென்னையில், வளர்ந்தது அமெரிக்காவில். கல்யாணியின் குறும்புத்தனமான சிரிப்பு மலையாள ரசிகர்களின் பேவரிட். தமிழில் இரண்டு படங்கள் நடித்து நம்ம வீட்டுப் பெண் என்று பெயரெடுத்த கல்யாணியின் அசத்தலான பேட்டி:

என்னை சுற்றிலும் நண்பர்கள்!

1 min

ரத்தம் தெறிக்கும் சினிமா!

வெகுஜன மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு மீடியமாக இருந்த தமிழ் சினிமாவில், ஒரு காலத்தில் சமூக முன்னேற்றத்தை வலியுறுத்தும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வெளியாகின.

ரத்தம் தெறிக்கும் சினிமா!

1 min

அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஆதரவு!

மிஸ் கர்நாடகா பட்டம் வென்ற ஸ்ரீநிதி ஷெட்டி,யாஷ் நடித்த கே.ஜி.எப் படத்தின் மூலம் பான் - இந்தியா அளவில் பிரபலமானார்.

அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஆதரவு!

1 min

மந்திரப் புன்னகையோ..

\"கத்திரிக்காய்..... வெண்டைக்காய்... தக்காளி... வெங்காயம்\"-ராகத்தோடு ஒலித்த காய்கறிக்காரரின் குரலில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த துளசி பரபரப்பானாள். இரவு படுப்பதற்கு முன்பே அபிதா 'காலையில் காய்கறிவந்தால் தன்னை எழுப்ப வேண்டாம்.

மந்திரப் புன்னகையோ..

1 min

எப்படி வாழனும்னு எனக்கு தெரியும்

கர்ணன், ஜெய்பீம், சர்தார் போன்ற கவனிக்கத்தக்க படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்தவர் ரஜிஷா விஜயன். நல்ல படங்களில் மட்டுமே இடம் பெறுவேன் என செலக்ட்டிவான படங்களை தேர்ந்தெடுப்பவருடன் ஒரு பேட்டி.

எப்படி வாழனும்னு எனக்கு தெரியும்

1 min

மாவீரர் தினத்தில் பிரபாகரன், மகள்?

இலங்கையின் முதல் குடிமக்கள் தமிழர்களே. ஆனால் வந்தேறிகளான சிங்களர்கள் தமிழர்களை வதைப்பது ஒன்றையே இலக்காகக்கொண்டு இன்றளவும் செயல்பட்டு வருகிறார்கள். இதனால்தான் தனித் தமிழ் ஈழத்தை உருவாக்க வெவ்வேறு காலகட்டங்களில் வீரியமுடன் போர் நடத்தப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தில் பிரபாகரன், மகள்?

1 min

பாமாயில் இறக்குமதியால் பாழாகும் பொருளாதாரம்!

எண்ணெய் ஆண்டு என்பது நவம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் நிறைவடைகிறது.

பாமாயில் இறக்குமதியால் பாழாகும் பொருளாதாரம்!

1 min

போதை புதைகுழியில் மூழ்கும் இளந்தலைமுறை!

மனிதர்களை தன்னிலை மறக்கச்செய்வது மது. கஞ்சா, அபின் போன்றதோ இன்னும் தீவிரம். கவலையை மறக்கவும் மகிழ்ச்சியில் திளைக்கவும் மனிதன் கண்டுபிடித்த போதை வஸ்துகள், மகிழ்ச்சியை மறக்கடித்து கவலையையே பரிசாக கொடுக்கின்றன.

போதை புதைகுழியில் மூழ்கும் இளந்தலைமுறை!

1 min

டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி... காற்றில் கலக்கும் நச்சு!

கிராமப்புறங்களில் இன்று ஓரளவு விவசாயம் பராம்பரியத் தொழிலாக நடந்து வருகிறது.ஆனால் ஏர்பூட்டி மாடு களை வைத்து உளவு செய்தது மலையேறிவிட்டது. சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை கொண்டு சாகுபடி செய்தகாலமும் கழிந்துவிட்டது. வேளாண்துறையில் இன்று நவீன தொழிநுட்பங்கள் புகுந்து விட்டன. செயற்கை உரங்கள் பயன்படுத்தி மண்ணை மலடாக்கி விட்டோம்.

டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி... காற்றில் கலக்கும் நச்சு!

1 min

இரவுப் பறவைகள்

தீபாவளி தினம் பூஜைக்குத் தயார் செய்து கொண்டிருக்கையில் அழைப்பு மணி அடி த்தது. வந்தது எங்கள் பகுதியின் கூர்க்கா. எப்பொழுதும் போல காக்கி பேண்ட் சட்டையில் சலாம் வைத்தபடி நின்று கொண்டிருந்தார்.

இரவுப் பறவைகள்

1 min

Leer todas las historias de Kanmani

Kanmani Magazine Description:

EditorMalai Murasu

CategoríaWomen's Interest

IdiomaTamil

FrecuenciaWeekly

Kanmani contains novels written by leading Tamil writers. Devibala and R Sumathi are contributing writers. Special issues are brought out during festivals and readers are given exciting offers and prizes.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo