World Cancer Day
Thozhi|February 16, 2023
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-4 உலக புற்று நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மகேஸ்வரி நாகராஜன்
World Cancer Day

ஜெனிவா நகரில் உலக புற்றுநோய் மையத்தின் மூலம் 1993ல் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்விது. சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, நோய்க்கான தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பிரச்சாரம் மற்றும் மக்களிடையே இதைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்படவும் இந்த தினம் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.

இதய நோய்க்கு அடுத்தபடியாக புற்றுநோய் இரண்டாவது பெரிய நோயாக இருக்கிறது. உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒருவர் புற்றுநோய் காரணமாக இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட  50% புற்று நோய்கள், விழிப்புணர்வு இல்லாமை, கல்வியறிவின்மை, பயம் மற்றும் தடைகள் போன்ற காரணங்களால் தாமதமான நிலைகளில் கண்டறியப்படுவதாகவும். புற்றுநோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் பெரும்பாலும் கட்டுப்படுத்தக் கூடியதுடன், குணமாகக்கூடியதுமாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த ஆண்டு பிப்ரவரி 4 உலக புற்று நோய் தினத்தில், புற்றுநோய் குறித்த சில கேள்விகளுடன், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின், புற்றுநோய் பிரிவு மருத்துவ நிபுணர் (Consultant Oncologist), டாக்டர் டி.என்.விஜயஸ்ரீ அவர்களை சந்தித்தபோது...

புற்றுநோய் என்றால் என்ன?

புற்றுநோய் என்பது உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற பெருக்கம். ஆங்கிலத்தில் இதை Uncontrolled proliferation of cells என்று சொல்லலாம். இயல்பாக நம்மில் இருக்கும் செல் கட்டுக்கடங்காமல் பல்கிப் பெருகி அது கட்டியாக உருமாறும். அந்த கட்டியினை கட்டுப்படுத்த நம் உடலில் செயல்படும் சிக்னல்ஸ் செயலிழக்க பல்வேறு காரணங்கள் உள்ளது. அப்படி உருவாவதே புற்றுநோய். இது அருகில் உள்ள உடல் உறுப்புகளின் உயிரணுக்களையும் பாதித்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் தன்மை கொண்டது.

புற்றுநோய் தாக்கம் குறித்து விரிவாக விளக்குங்கள்?

Diese Geschichte stammt aus der February 16, 2023-Ausgabe von Thozhi.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der February 16, 2023-Ausgabe von Thozhi.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS THOZHIAlle anzeigen
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
Thozhi

சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி

சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.

time-read
3 Minuten  |
16-29, Feb 2024
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
Thozhi

லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!

கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

time-read
3 Minuten  |
16-29, Feb 2024
அன்பு மகளே..!
Thozhi

அன்பு மகளே..!

தனது X தளத்தில் “அன்பு மகளே...' எனத் X தலைப்பிட்டு சிறுமியாக இருக்கும் மகள் பவதாரிணியோடு தான் இருக்கும் புகைப் படத்தை இசைஞானி பதிவேற்றியிருப்பது பார்ப்பவரை நெகிழவைக்கிறது.

time-read
1 min  |
1-15, Feb 2024
பெரியவர்கள் கண்ட கனவு என்றும் நீடித்திருக்க வேண்டும்!
Thozhi

பெரியவர்கள் கண்ட கனவு என்றும் நீடித்திருக்க வேண்டும்!

குற்றாலம் பார்டர் ரஹமத் கடை உரிமையாளர் முகமது ஹசன்

time-read
1 min  |
1-15, Feb 2024
இயற்கைக்கு மாறுங்கள்...அழகாய் மிளிருங்கள்!
Thozhi

இயற்கைக்கு மாறுங்கள்...அழகாய் மிளிருங்கள்!

ஒவ்வொரு பெண்ணும் தான் உடுத்தும் உடை மற்றும் தங்களின் தோற்றம் மேல் தனிப்பட்ட கவனம் செலுத்துவது என்பது இயற்கை. காரணம், அவர்கள் மற்றவர் கண்களுக்கு தான் எப்போதும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.

time-read
1 min  |
1-15, Feb 2024
நலம் காக்கும் விதைகள்: வால்நட்ஸ் Walnuts
Thozhi

நலம் காக்கும் விதைகள்: வால்நட்ஸ் Walnuts

வால்நட்ஸ் என்பது வால்நட் மரத்தில் வளரும் பழத்தின் ஓட்டில் இருந்து வரும் விதைகள்.

time-read
1 min  |
1-15, Feb 2024
புத்தகத்தில் கண் முன் தோன்றி தமிழில் பேசும் AI அவதார்கள்!
Thozhi

புத்தகத்தில் கண் முன் தோன்றி தமிழில் பேசும் AI அவதார்கள்!

எந்த திசை திரும்பினாலும் AI... இன்றைய தொழில்நுட்பத்தினை AI பெரிய அளவில் ஆட்கொண்டு வருகிறது.

time-read
1 min  |
1-15, Feb 2024
சுட்டிகளின் ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ்
Thozhi

சுட்டிகளின் ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ்

ஒரு குழந்தைக்கு இரண்டு வயதானதும் அவர்களை எந்த பிளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்பதுதான் பெற்றோர்களின் சிந்தனையாக இருக்கும். அடுத்தகட்டமாக அவர்களுக்கு என்னென்ன பயிற்சி அளிக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது, பாட்டு, நடனம், கீபோர்ட், கால்பந்து, கிரிக்கெட்... இப்படி பலவிதமான பயிற்சிகளில் அவர்களை சேர்த்துவிடுவார்கள். இவை எல்லாம் போட்டி நிறைந்தது. மேலும் குழந்தைகள் கொஞ்சம் சீரியசாக எடுக்க வேண்டிய பயிற்சிகள்.

time-read
1 min  |
1-15, Feb 2024
பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு
Thozhi

பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு

அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டன் என்ற 77 வயது பெண்மணிக்கு பொருளா தாரத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
1-15, November 2023
வலிக்கு பர்மனன்ட் தீர்வு சொல்லும் இயன்முறை மருத்துவம்!
Thozhi

வலிக்கு பர்மனன்ட் தீர்வு சொல்லும் இயன்முறை மருத்துவம்!

உடலினில்  ஏதேனும் வலி தோன்றிய பிறகுதான் நாம் நமது உடலினை பற்றி அக்கறை கொள்கிறோம். அது வரை எவ்வளவு வேண்டுமோ அந்த அளவுக்கு நமது உடலிற்கு நாமே வெவ்வேறு வழிகளில் தீங்கு விளைவிக்கிறோம்.

time-read
1 min  |
1-15, November 2023