நடனத்தை பாதுகாக்க ஜனாதிபதியின் குழு
Tamil Mirror|April 08, 2024
கண்டிய நாட்டியக் கலையின் செழுமையான கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் பேணுதல் தொடர்பான குழுவொன்றை அமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நடனத்தை பாதுகாக்க ஜனாதிபதியின் குழு

கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் கண்டி பாரம்பரிய நடனக் கலைஞர்களுடனான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இதன் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் கலாசார த விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் காட்சி மற்றும் கலைப் பல்கலைக்கழகம் போன்ற தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருப்பார்கள். கண்டியின் பாரம்பரிய நடனக் கலைஞர்களின் குரல்கள் கேட்கப்படுவதையும் அவர்களின் நலன்கள் பிரதிநிதித்துவப்ப டுத்தப்படுவதையும் உறுதி செய்வதற்காக இந்தக் குழுவில் அவர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

Diese Geschichte stammt aus der April 08, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der April 08, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
குதித்தார் ஜீவன்
Tamil Mirror

குதித்தார் ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சனிக்கிழமை (01) மாலை நுவரெலிய பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்த நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது.

time-read
1 min  |
June 03, 2024
சம்பியனானது றியல் மட்ரிட்
Tamil Mirror

சம்பியனானது றியல் மட்ரிட்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சம்பியனானது.

time-read
1 min  |
June 03, 2024
“பிரபாகரனின் கூட்டமைப்பை அழித்தவர்களே கூறுகின்றனர்”
Tamil Mirror

“பிரபாகரனின் கூட்டமைப்பை அழித்தவர்களே கூறுகின்றனர்”

தமிழ் பொது வேட்பாளர், நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றென தெரிந்தும் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனங்கிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

time-read
1 min  |
June 03, 2024
"சுமந்திரனின் ஆலோசனையில் ரணில் ஒத்திவைத்தார்”
Tamil Mirror

"சுமந்திரனின் ஆலோசனையில் ரணில் ஒத்திவைத்தார்”

தேர்தல்களை ஒத்திவைப்பதில் ஜனாதிபதி ரணில் கெட்டிக்காரர்.

time-read
1 min  |
June 03, 2024
"தமிழ் வேட்பாளர் சாத்தியமில்லை”
Tamil Mirror

"தமிழ் வேட்பாளர் சாத்தியமில்லை”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சாத்தியமற்ற விடயமாகும் என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ. கே.சிவஞானம் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 03, 2024
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்
Tamil Mirror

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 03, 2024
பால் வாங்க சென்ற சகோதரிகள் மரணம்
Tamil Mirror

பால் வாங்க சென்ற சகோதரிகள் மரணம்

யாழ்ப்பாணம்ஊர்காவற்துறையில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள், சனிக்கிழமை (01) இரவு உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
June 03, 2024
9 பேர் மரணம்
Tamil Mirror

9 பேர் மரணம்

கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில், 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு 15 பேர் மரணமடைந்துள்ளனர்.

time-read
2 Minuten  |
June 03, 2024
துருக்கி நாட்டு ஜனாதிபதி ஆவேசம்
Tamil Mirror

துருக்கி நாட்டு ஜனாதிபதி ஆவேசம்

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஐ.நா. அமைப்பை துருக்கி நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

time-read
1 min  |
May 31, 2024
ஏழாமிடத்துக்கு முன்னேறிய பட்லர்
Tamil Mirror

ஏழாமிடத்துக்கு முன்னேறிய பட்லர்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்துக்கு இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர் முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
May 31, 2024