பல்கலைக்கழகங்களை கட்டியெழுப்ப முடியாது
Tamil Mirror|June 07, 2023
பல்கலைக்கழக கட்டமைப்பினுள் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் முழு பல்கலைக்கழக கட்டமைப்பையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலையை எட்டும் என்று தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களை கட்டியெழுப்ப முடியாது

பராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) உரையாற்றிய போது, மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், 

"இலங்கையின் தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக அரச பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி தனியார் துறையினரால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களும் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. எவ்வாறாயினும், அரசாங்கத்தின் புதிய வரிவிதிப்பு முறையால் நிறுவனத்திற்கு ஏற்படும் அனைத்து இழப்புகளையும் மாணவ மாணவிகளிடமிருந்தே ஈடுசெய்ய தனியார் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Diese Geschichte stammt aus der June 07, 2023-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der June 07, 2023-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
இந்தியாவில் பங்களாதேஷ் எம்.பி மாயம்
Tamil Mirror

இந்தியாவில் பங்களாதேஷ் எம்.பி மாயம்

பங்களாதேசில் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் பாராளுமன்ற பொறுப்பு வகித்து வருபவர் அன்வருல் அசிம்.

time-read
1 min  |
May 23, 2024
ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலியுடன் ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம்
Tamil Mirror

ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலியுடன் ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம்

ஹெலிகொப்டர் விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி ரைசி, வெளியுறவு அமைச்சர் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் இறுதி ஊர்வலம் தப்ரிஸ் நகரில் இடம்பெற்றது.

time-read
1 min  |
May 23, 2024
இறுதிப் போட்டியில் கொல்கத்தா
Tamil Mirror

இறுதிப் போட்டியில் கொல்கத்தா

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
May 23, 2024
சுங் சியுங்-யுன் சபாநாயகர் சந்திப்பு
Tamil Mirror

சுங் சியுங்-யுன் சபாநாயகர் சந்திப்பு

தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உபதலைவரும் செயலாளர் நாயகமுமான சுங் சியுங் யுன் தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

time-read
1 min  |
May 23, 2024
“மின் கட்டணத்தை குறைக்கவும்”
Tamil Mirror

“மின் கட்டணத்தை குறைக்கவும்”

மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச .

time-read
1 min  |
May 23, 2024
Tamil Mirror

தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ்வளவு தான் இறுதி சம்பளம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தொழில் ஆணையாளரால் குறிப்பிடப்பட்டு, தொழில் அமைச்சரால் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் தொகையே இறுதி சம்பளமாக அமையும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவீத்தார்.

time-read
1 min  |
May 23, 2024
Tamil Mirror

278 கைதிகளுக்கு மன்னிப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

time-read
1 min  |
May 23, 2024
Tamil Mirror

மரங்கள் விழுந்ததில் 2 பெண்கள் பலி

புத்தளம் -மாரவில மற்றும் மாதம்பை பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 23, 2024
இரண்டு சட்ட மூலங்கள் சமர்ப்பிப்பு
Tamil Mirror

இரண்டு சட்ட மூலங்கள் சமர்ப்பிப்பு

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவசர சட்டமூலங்களாக பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் என்பன முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 23, 2024
அடிப்படைவாத தாக்குதல்களை "தடுக்க முடியாது"
Tamil Mirror

அடிப்படைவாத தாக்குதல்களை "தடுக்க முடியாது"

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்.

time-read
1 min  |
May 23, 2024