Versuchen GOLD - Frei
'சாமி' பட வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ் மரணம்!
Malai Murasu
|July 13, 2025
திரையுலகினர் இரங்கல் !!
-
பழம்பெரும் நடிகர் கோட்டா சீனிவாசராவ் தனது 83 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் வில்லன் நடிகராக கோலோச்சிய கோட்டா சீனிவாசராவ் 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Diese Geschichte stammt aus der July 13, 2025-Ausgabe von Malai Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Malai Murasu
Malai Murasu
வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!!
1 min
March 12, 2026
Malai Murasu
பெண் மீது சிறுநீர் பட்டதால் மோதல்: பாரிமுனையில் வாலிபர் அடித்துக் கொலை!
சென்னை பல்லவன் சாலையைச் சேர்ந்தவர் கலைச்செல்வன்.
1 min
March 12, 2026
Malai Murasu
மத்திய அரசின் முயற்சி வெற்றி: ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக்கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!
முதலாவது எண்ணெய்க் கப்பல் மும்பை வந்தடைந்தது; எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நீங்கும் வாய்ப்பு!!!
1 min
March 12, 2026
Malai Murasu
கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட 47 தொன்மையான கோவில்களில் இந்துக்கள் அல்லாதோருக்குத் தடை!
உத்தரகண்டில் புதிய நடைமுறை அமல்!!
1 min
March 12, 2026
Malai Murasu
பனங்கற்கண்டுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டால் பனைத் தொழில் அழிந்து விடும்!
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை!!
1 min
March 12, 2026
Malai Murasu
பாலியல் பலாத்கார சம்பவங்கள்: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்!
த. வெ. க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருப்பதாவது:-
1 min
March 12, 2026
Malai Murasu Chennai
வளர்ச்சித் திட்டங்களை முடக்கி தமிழகத்தை வஞ்சிக்கிறது மோடி அரசு!
செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!!
1 min
March 12, 2026
Malai Murasu
பெண்கள், குழந்தைகள் உள்பட நாகா சமூகத்தினர் 20 பேர் கடத்தல்!
மணிப்பூரில் பதற்றம் உச்சம்!!
1 min
March 12, 2026
Malai Murasu
முகத்தில் மயக்கப் பொடியை தூவி கல்லூரி மாணவியை காரில் கடத்தி கற்பழித்த கும்பல்!
வெளியே சொன்னால் ஆபாசப் படத்தை வெளியிடுவேன் என மிரட்டல்; சென்னை அடையாற்றில் நடந்த துணிகர சம்பவம்!!
1 mins
March 12, 2026
Malai Murasu Chennai
கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி கடும் பாதிப்பு!
உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கவலை!!
1 min
March 12, 2026
Translate
Change font size
