நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கொன்று எரித்தது மதுரை கூலிப்படையா?
Maalai Express|May 08, 2024
ஏவிவிட்ட பிரமுகரை பிடிக்க போலீஸ் தீவிரம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கொன்று எரித்தது மதுரை கூலிப்படையா?

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மமரண வழக்கில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகிறது.

கடந்த 2-ந்தேதி மாயமான அவர் 4-ந்தேதி வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டிருந்ததும், உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகில் கடப்பா கல் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. எனவே அவரை மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஜெயக்குமாரின் தொண்டை குழிக்குள் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்கிரப்பர் துகள்கள் இருந்ததாக தகவல்கள் பரவிய நிலையில், அவரது வீட்டின் மாட்டு தொழுவத்தில் அந்த ஸ்கிரப்பரின் கவர் கிடந்துள்ளது. இதனால் அவர் அந்த இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

தடயவியல் பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. எனினும் கொலையாளிகள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டிய முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டவர்களை நேற்று நேரில் வரவழைத்து, தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையை வீடியோ பதிவு செய்து கொண்டதோடு பணம் வரவு-செலவு குறித்த தகவல்களை அவர்கள் கைப்பட கடிதமாக எழுதவைத்து போலீசார் வாங்கி கொண்டனர்.

Diese Geschichte stammt aus der May 08, 2024-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der May 08, 2024-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MAALAI EXPRESSAlle anzeigen
வேட்பாளர், முகவர்கள் ஆலோசனை கூட்டம்
Maalai Express

வேட்பாளர், முகவர்கள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டு எண் ணிக்கை பணிகள் குறித்து வேட்பாளர் மற்றும் முகவருக்கான ஆலோசனை டம் மாவட்ட கூட் தேர்தல் அலுவலர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் தீபக் சிவாச், தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன் ஆகியோர் ஓட்டு பதிவு முன்னேற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விலகி கூறினர்.

time-read
1 min  |
May 29, 2024
செஞ்சியில் திமுக செயற்குழு கூட்டம்
Maalai Express

செஞ்சியில் திமுக செயற்குழு கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் செஞ்சியில் தனி யார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
May 29, 2024
தமிழ்நாட்டிற்கு வரும் 2ம் தேதி மஞ்சள் எச்சரிக்கை
Maalai Express

தமிழ்நாட்டிற்கு வரும் 2ம் தேதி மஞ்சள் எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 2ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 29, 2024
நான் நன்றாக இருக்கிறேன்: யாரும் பயப்பட வேண்டாம்-வீடியோ வெளியிட்ட வைகோ
Maalai Express

நான் நன்றாக இருக்கிறேன்: யாரும் பயப்பட வேண்டாம்-வீடியோ வெளியிட்ட வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25 ந்தேதி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார்.

time-read
1 min  |
May 29, 2024
தமிழகத்தில் கூடுதலாக உதவிதேர்தல் அலுவலர்கள் நியமனம்
Maalai Express

தமிழகத்தில் கூடுதலாக உதவிதேர்தல் அலுவலர்கள் நியமனம்

தேர்தல் ஆணையம் தகவல்

time-read
1 min  |
May 29, 2024
டெல்லியில் பரபரப்பு: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Maalai Express

டெல்லியில் பரபரப்பு: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.

time-read
1 min  |
May 28, 2024
டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalai Express

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

time-read
1 min  |
May 28, 2024
மே 30-இல் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்யவுள்ளதாக தகவல்
Maalai Express

மே 30-இல் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்யவுள்ளதாக தகவல்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

time-read
1 min  |
May 28, 2024
பாம்பன் தூக்கு பாலம் பகுதியை கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்கு தடை
Maalai Express

பாம்பன் தூக்கு பாலம் பகுதியை கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்கு தடை

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாரவதி கடல் பகுதியில் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

time-read
1 min  |
May 28, 2024
காரைக்காலில் 13 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை: உறவினர் கைது
Maalai Express

காரைக்காலில் 13 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை: உறவினர் கைது

காரைக்கால் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே 13 வயது சிறுவன் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

time-read
1 min  |
May 28, 2024