அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலை யொட்டி அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், உள்துறைச் செயலாளர்கள் மற்றும் முக்கிய அலுவலர்களுடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் வீடியோ ராஜீவ்குமார் கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பக்கத்து மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை செய்வது பற்றியும், தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றியும் ஆலோசனை வழங்கினார்.
வேட்பாளர்கள் தங்களுக்கு பல்வேறு தேவையான அனுமதிகளை 'சுவிதா செயலி' மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளை, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பெற வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமருக்கு மட்டும் விதிவிலக்கு உள்ளது. அது தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றப்படுகிறது. ரோடு ஷோவுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் பயன்படுத்தும் வீடியோ வகை வாகனங்களுக்கான அனுமதியை தேர்தல் கமிஷன் வழங்கும். மற்ற வாகனங்களுக்கான அனுமதியை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம்தான் பெறவேண்டும்.
Diese Geschichte stammt aus der April 05, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der April 05, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பையை தவிர்க்க முன்வர வேண்டும்
வனத்துறை அதிகாரி வேண்டுகோள்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து சீல்
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் மாவட்ட அளவிலான கிடங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு இருப்பறையில் வைத்து சீலிடும் பணிகளை நேரில் சென்று, பார்வையிட்டார்.
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
கிராம ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி
சென்னை போரூர் வளசரவாக்கம் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இயந்திரக்கிடங்கில் வைத்து சீல்
வாக்கு எண்ணிக்கை முடிவுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இயந்திரக்கிடங்கில் வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் சீல் வைக்கப்பட்டது.
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் கடித்து 4 பேர் காயம்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் கடித்து செவிலியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவை மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்: அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு பாஜக., வேட்பாளர் நமச்சிவாயம் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை இன்று சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு நிபந்தனை விதித்த நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு
ஆட்சியமைக்கும் முன் பா.ஜ.க.வுக்கு பல சவால்கள்