Versuchen GOLD - Frei
அடிலெய்ட் டெஸ்ட்: இந்தியா திணறல், ஆஸி. முன்னிலை
Dinamani Chennai
|December 08, 2024
அடிலெய்ட், டிச. 7: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பிங்க் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது நாளான சனிக்கிழமை ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 128/5 ரன்களுடன் திணறி வருகிறது.
-
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 ஆட்டங்கள் பிஜிடி தொடரில் இரு அணிகளும் ஆடி வருகின்றன.
பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றியுடன் 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஆட்டம் பகலிரவு ஆட்டமாக பிங்க் டெஸ்ட், அடிலெய்டில் நடைபெறுகிறது.
இந்தியா 180/10: இந்தியா முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42, ராகுல் 37, கில் 31 ரன்களை எடுத்தனர். பௌலிங்கில் ஆஸி. தரப்பில் மிட்செல் ஸ்டார்க் அற்புதமாக பந்துவீசி 6/48 விக்கெட்டுகளை சாய்த்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. 86/1 ரன்களை எடுத்திருந்தது.
டிராவிஸ் ஹெட்-லாபுஷேனால் மீண்ட ஆஸி.: இரண்டாவது நாளான சனிக்கிழமை ஆஸி. அணி தனது ஆட்டத்தை தொடர்ந்தது. மெக்ஸ்வெல் 39 ரன்களுக்கு அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் 2, மிட்செல் மார்ஷ் 9, அலெக்ஸ் கரே 15, பேட் கம்மின்ஸ் 12, ஸ்டார்க் 18 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
Diese Geschichte stammt aus der December 08, 2024-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா
எலான் மஸ்க் கருத்து
1 min
December 02, 2025
Dinamani Chennai
வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Chennai
ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு
ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு
இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்கள் காணாத அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.
1 min
December 02, 2025
Translate
Change font size

