மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டுகிறார் - பிரதமர் மீது முதல்வர் குற்றச்சாட்டு
Dinamani Chennai|May 19, 2024
மாநிலங்களுக்கிடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியை பிரதமா் நரேந்திர மோடி கையில் எடுத்திருப்பதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டுகிறார் - பிரதமர் மீது முதல்வர் குற்றச்சாட்டு
 
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வெற்றி முகட்டை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி பீடுநடை போடுவதால், பிரதமா் நரேந்திர மோடிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவா் தனது பதவியின் கண்ணியத்தை மறந்து தினமும் பொய்ப் பிரசாரத்தையும், வெறுப்புகளையும் விதைத்து வருகிறாா்.

பொறுப்பற்ற பேச்சு: அவரது பொறுப்பற்ற பேச்சுகளையும், அவற்றைத் தடுக்க வேண்டிய தோ்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிா்ச்சியோடும் வேதனையோடும் பாா்த்து வருகிறாா்கள்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களும், சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுகொண்ட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகிறோம். இந்தக் குரல் காங்கிரஸ் கட்சியாலும், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளாலும் தேசிய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

Diese Geschichte stammt aus der May 19, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
உலகின் உயரமான வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு!
Dinamani Chennai

உலகின் உயரமான வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு!

உலகின் உயரமான வாக்குச்சாவடியாக ஹிமாசல பிரதேசத்தின் தாஷிகாங்கில் உள்ள வாக்குச்சாவடி விளங்கும் நிலையில், அங்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

time-read
1 min  |
June 02, 2024
நம்பகமான மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை
Dinamani Chennai

நம்பகமான மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை

‘கொலை வழக்கில் குற்றவாளிக்கு எதிராக வேறு ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட நபா் உயிரிழப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தை தண்டனைக்கான ஒரே அடிப்படையாகக் கருத முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
June 02, 2024
கோயில் விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு: கிராம மக்கள் சாலை மறியல்
Dinamani Chennai

கோயில் விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு: கிராம மக்கள் சாலை மறியல்

சீா்காழி அருகே கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

time-read
1 min  |
June 02, 2024
பெயின்ட் தொழிற்சாலை தீ விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்பு
Dinamani Chennai

பெயின்ட் தொழிற்சாலை தீ விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்பு

உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக உயர்வு

time-read
1 min  |
June 02, 2024
அம்பத்தார் கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்
Dinamani Chennai

அம்பத்தார் கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்

அம்பத்தூர் சிடிஎச்சாலையில் உள்ள விளையாட்டுப் பொருள்கள் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

time-read
1 min  |
June 02, 2024
இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை
Dinamani Chennai

இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை

அமெரிக்கா-கனடா மோதல்

time-read
1 min  |
June 02, 2024
வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.69 குறைப்பு
Dinamani Chennai

வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.69 குறைப்பு

ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும். 19 கிலோ எடைகொண்ட வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண் டர் விலை சனிக்கிழமை ரூ. 69 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு மூலம் வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை தலைநகர் தில்லியில் ரூ.1,676-ஆகக் குறைந்துள்ளது.

time-read
1 min  |
June 02, 2024
மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை
Dinamani Chennai

மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை

போலீஸ் தடியடி; வாக்குப்பதிவு இயந்திரங்கள் குளத்தில் வீச்சு

time-read
1 min  |
June 02, 2024
வணிகவரித் துறை மூலம் தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய்
Dinamani Chennai

வணிகவரித் துறை மூலம் தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய்

2023-24-இல் ரூ.1,26,005 கோடி

time-read
1 min  |
June 02, 2024
மக்களை ஈர்க்க தவறிவிட்டது ‘இந்தியா' கூட்டணி
Dinamani Chennai

மக்களை ஈர்க்க தவறிவிட்டது ‘இந்தியா' கூட்டணி

‘சந்தா்ப்பவாத ‘இந்தியா’ கூட்டணி, நாட்டு மக்களை ஈா்க்க தவறிவிட்டது; அக்கூட்டணியின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 02, 2024