ஹேமந்த் சோரனுக்கு உடனடி ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinamani Chennai|May 14, 2024
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு உடனடியாக இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.
ஹேமந்த் சோரனுக்கு உடனடி ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட உத்தரவை சுட்டிக்காட்டி சோரன் இடைக்கால ஜாமீன் கோரிய நிலையில், ‘அமலாக்கத்துறையின் நிலைப்பாட்டை கேட்காமல் இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது. முன்னதாக, அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவரது கட்சியின் மூத்த தலைவா் சம்பய் சோரன் ஜாா்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்றாா். முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவா் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

Diese Geschichte stammt aus der May 14, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der May 14, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது

மேட்டூா், அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி செய்யும் பணி திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.

time-read
1 min  |
May 28, 2024
Dinamani Chennai

பிளஸ் 2 விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் அதை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

time-read
1 min  |
May 28, 2024
கோல் இந்தியா மூலதனச் செலவு அதிகரிப்பு
Dinamani Chennai

கோல் இந்தியா மூலதனச் செலவு அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் மூலதனச் செலவு கடந்த நிதியாண்டில் ரூ.19,840 கோடியாக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
May 28, 2024
‘நிலச்சரிவில் இறந்தவர்கள் 2,000 பேர்’
Dinamani Chennai

‘நிலச்சரிவில் இறந்தவர்கள் 2,000 பேர்’

பப்புவா நியூ கினியா அரசு

time-read
1 min  |
May 28, 2024
ஆன்மிக மாண்புகள் அனைத்து மதத்தினரையும் பிணைக்கின்றன
Dinamani Chennai

ஆன்மிக மாண்புகள் அனைத்து மதத்தினரையும் பிணைக்கின்றன

திரௌபதி முர்மு

time-read
1 min  |
May 28, 2024
நக்ஸல் மிரட்டல்: ‘பத்மஸ்ரீ' விருதை திருப்பி அளிக்கும் இயற்கை மருத்துவர்
Dinamani Chennai

நக்ஸல் மிரட்டல்: ‘பத்மஸ்ரீ' விருதை திருப்பி அளிக்கும் இயற்கை மருத்துவர்

சத்தீஸ்கரில் நக்ஸல்களின் மிரட்டலைத் தொடர்ந்து தனக்கு அளிக்கப் பட்ட ‘'பத்மஸ்ரீ விருதை திருப்பித் தர இயற்கை மருத்துவர் ஹேம் சந்தி மாஞ்சி முடிவெடுத்துள்ளார்.

time-read
1 min  |
May 28, 2024
மேற்கு வங்கத்தைப் புரட்டிய 'ரீமெல்' புயல்
Dinamani Chennai

மேற்கு வங்கத்தைப் புரட்டிய 'ரீமெல்' புயல்

6 பேர் உயிரிழப்பு; 30,000 வீடுகள் சேதம்; 1,700 மின்கம்பங்கள் சாய்ந்தன

time-read
2 Minuten  |
May 28, 2024
10 ஆண்டுகால ஆட்சியில் பணக்கார கட்சியாக பாஜக உருவானது எப்படி?
Dinamani Chennai

10 ஆண்டுகால ஆட்சியில் பணக்கார கட்சியாக பாஜக உருவானது எப்படி?

பிரியங்கா கேள்வி

time-read
1 min  |
May 28, 2024
பாம்பன் புதிய ரயில் பாலப் பணிக்காக கடலில் ராட்சத இரும்பு மிதவை கிரேன்
Dinamani Chennai

பாம்பன் புதிய ரயில் பாலப் பணிக்காக கடலில் ராட்சத இரும்பு மிதவை கிரேன்

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியை பொருத்துவதற்காக கடலுக்குள் ராட்சத இரும்பு மிதவை கிரேன் அமைக்கப்பட்டதால் கப்பல்கள், படகுகள் இந்த வழியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 28, 2024
Dinamani Chennai

துணை மருத்துவப் படிப்புகள்: 25,000 பேர் விண்ணப்பம்

பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பப்பதிவு மேற்கொண்டுள்ளனா்.

time-read
1 min  |
May 28, 2024