பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி
Dinamani Chennai|May 11, 2024
தமிழகத்தில் மாநில பாடத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 மாணவிகள் சதவீத மாணவ, தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சியைக் காட்டிலும் (91.39) 0.16 சதவீதம் அதிகம்.
பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி

97.31சதவீத வெற்றியுடன் அரியலூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அடுத்த இரு இடங்களைப் பிடித்துள்ளன. குறைந்த சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ஏப். 8 வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகளை சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராமவர்மா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

தேர்ச்சி 0.16% உயர்வு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 94,264 பேர் எழுதினர். அதில் 4 லட்சத்து 47,061 பேர் மாணவிகள் 4 லட்சத்து 47,203 பேர் மாணவர்கள். இவர்களில், 4 லட்சத்து 22,591 மாணவிகளும் (94.53%); 3 லட்சத்து 96,152 மாணவர்களும் (88.58%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களைவிட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 18,743 பேர் (91.55%) தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த கல்வியாண்டுடன் ஒப் பிடுகையில் (91.39), நிகழாண்டு தேர்ச்சி 0.16 சதவீதம் அதிகம்.

Diese Geschichte stammt aus der May 11, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
'சூப்பர் ஓவர்' சாதனை: வென்றது நமீபியா
Dinamani Chennai

'சூப்பர் ஓவர்' சாதனை: வென்றது நமீபியா

டி20 உலகக் கோப்பை போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் நமீபியா, ‘சூப்பா் ஓவரில்’ ஓமனை திங்கள்கிழமை வென்றது.

time-read
1 min  |
June 04, 2024
இஸ்ரேல் படைப் பிரிவு தலைமையகத்தில் ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல்
Dinamani Chennai

இஸ்ரேல் படைப் பிரிவு தலைமையகத்தில் ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல்

இஸ்ரேல் ராணுவ படைப் பிரிவு தலைமையகத்தில் ஏராளமான ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் திங்கள்கிழமை அறிவித்தனா்.

time-read
1 min  |
June 04, 2024
மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்
Dinamani Chennai

மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்

மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக ஆளுங்கட்சி வேட்பாளா் கிளாடியா ஷேன்பாம் பதவியேற்கவிருக்கிறாா்.

time-read
1 min  |
June 04, 2024
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
Dinamani Chennai

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.

time-read
1 min  |
June 04, 2024
Dinamani Chennai

18-ஆவது மக்களவை உறுப்பினர்களுக்கு...

பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 8,360 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.

time-read
3 Minuten  |
June 04, 2024
செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகள்
Dinamani Chennai

செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகள்

உயர்நீதிமன்றம் உத்தரவு

time-read
1 min  |
June 04, 2024
பள்ளி கணினி ஆய்வகங்களுக்கு 8,209 பணியாளர்கள் விரைவில் நியமனம்
Dinamani Chennai

பள்ளி கணினி ஆய்வகங்களுக்கு 8,209 பணியாளர்கள் விரைவில் நியமனம்

தமிழகத்தில் 8,209 அரசு மேல்நிலை, உயா்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களில் பணிபுரிய தற்காலிக கணினி பயிற்றுநா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

time-read
1 min  |
June 04, 2024
மருத்துவ மாணவர்களுக்கான வழிகாட்டுநர் திட்டம்
Dinamani Chennai

மருத்துவ மாணவர்களுக்கான வழிகாட்டுநர் திட்டம்

சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

time-read
1 min  |
June 04, 2024
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
Dinamani Chennai

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில்,வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 04, 2024
'இந்தியா' கூட்டணியின் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்
Dinamani Chennai

'இந்தியா' கூட்டணியின் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்

‘இந்தியா’ கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட காத்திருக்கிறோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
June 04, 2024