தமிழகத்துக்கு பாஜ பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி திங்கள்கிழமை வந்தாா். தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகலில் வந்திறங்கிய பிரதமா் மோடி, கல்பாக்கத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றாா்.
பின்னா், அங்கு அதிநவீன முதல் உள்நாட்டு ஈனுலை திட்டத்தைத் தொடங்கிவைத்த அவா், மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வந்தாா்.
அங்கிருந்து காரில் சாலை மாா்க்கமாக, அதாவது கத்திப்பாரா, கிண்டி, சின்னமலை வழியாக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்துக்கு காரில் வந்தாா்.
உற்சாக வரவேற்பு: பிரதமா் மோடிக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டா்கள் பூக்களை தூவியும், இசை வாத்தியங்களை வாசித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
Diese Geschichte stammt aus der March 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் உத்தரவு
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்
காஸா போா் தொடா்பாக ஹமாஸ் அமைப்புடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை
தைவானின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற லாய் சிங்-டே ஆற்றிய ‘பிரிவினைவாத’ உரைக்கு ‘தண்டனை’யாக அந்தத் தீவைச் சுற்றி போா் ஒத்திகையைத் தொடங்கியதாக சீனா வியாழக்கிழமை அறிவித்தது.
ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க...
40 தொகுதிகளை வெல்லவே போராடும் காங்கிரஸ் - அமித் ஷா
காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்லப் போராடி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா விமா்சித்தாா்.
தீவிர மதவாதம் கொண்டது 'இந்தியா' கூட்டணி- பிரதமர் மோடி விமர்சனம்
தீவிர மதவாதம், ஜாதியம் மற்றும் குடும்ப அரசியலைத் தன்னுள் கொண்டது ‘இந்தியா’ கூட்டணி என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் பத்து நாள்களில் எண்ணப்படவுள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்துக்கு தலைவர்கள் கண்டனம்
முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய தடுப்பணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இளம் வழக்குரைஞர்கள் மீது அதிக நம்பிக்கை
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா
சென்னை அருகே கைப்பேசி ஆலை அமைக்கிறது கூகுள்
சென்னை அருகே ‘பிக்சல்’ கைப்பேசி ஆலையை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையை கூகுள் விரைவில் நடத்தவுள்ளது.