அதிமுக பொதுச் செயலர்: முடிவை அறிவிக்கத் தடை
Dinamani Chennai|March 20, 2023
மார்ச் 24-இல் தீர்ப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுச் செயலர்: முடிவை அறிவிக்கத் தடை

அதிமுகபொதுச்செயலர் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் மார்ச் 24-இல் வெளியிடப்படும் வரை தேர்தல் தீர்ப்பு முடிவை அறிவிக்கக்கூடாது எனத் தடை விதித்து உத்தரவிட்டது.

அதிமுக பொதுச் செயலர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் பதவிக்கு இடைக்கால பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவரைத் தவிர வேறு யாரும் இந்தப் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இந்தத் தேர்தல் விதிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் அணி சேர்ந்தயைச் பேரவை உறுப்பினர்கள் இதற்கிடையே, அறிவிப்புக்குத் தடை மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்த மனுக்களை ஞாயிற்றுக்கிழமை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா அனுமதி அளித்தார்.

Diese Geschichte stammt aus der March 20, 2023-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
கடினமான முடிவுகளை எடுத்தார் பிரதமர் மோடி
Dinamani Chennai

கடினமான முடிவுகளை எடுத்தார் பிரதமர் மோடி

அமித் ஷா

time-read
1 min  |
April 28, 2024
Dinamani Chennai

பிஎஃப்ஐ அமைப்பு மீதான தடையை எதிர்க்கவில்லை: திக்விஜய் சிங்

பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டபோது அதை தான் எதிா்க்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேசத்தின் ராஜ்கா் தொகுதி வேட்பாளருமான திக்விஜய் சிங் தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 28, 2024
Dinamani Chennai

இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

பள்ளிக் கல்வியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 28, 2024
படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
Dinamani Chennai

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்

மாநில தகவல் ஆணையர்

time-read
1 min  |
April 28, 2024
தமிழகத்துக்கு ரூ.276 கோடி, கர்நாடகத்துக்கு ரூ.3,454 கோடி
Dinamani Chennai

தமிழகத்துக்கு ரூ.276 கோடி, கர்நாடகத்துக்கு ரூ.3,454 கோடி

மத்திய அரசு நிவாரணம்

time-read
2 Minuten  |
April 28, 2024
வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
Dinamani Chennai

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்ப அளவு வெள்ளிக்கிழமை பதிவானது. சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஏப்.30-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

time-read
1 min  |
April 28, 2024
உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்
Dinamani Chennai

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்

அமெரிக்கா முடிவு

time-read
1 min  |
April 28, 2024
ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்
Dinamani Chennai

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

செங்கடலில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பனாமா நாடியேற்றிய எண்ணெய்க் கப்பல் சேதமடைந்தது.

time-read
1 min  |
April 28, 2024
இஸ்ரேலின் போர் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை
Dinamani Chennai

இஸ்ரேலின் போர் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேல் முன்வைத்துள்ள செயல்திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 28, 2024
வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம்
Dinamani Chennai

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம்

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக் கோப்பை முதல் கட்ட போட்டியில் இந்தியா அணிகள் காம்பவுண்ட் பிரிவில் 4 தங்கம் வென்றது. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்றாா்.

time-read
1 min  |
April 28, 2024