எப்படி தெலுங்குல முன்னணில இருக்கேன்னு எனக்கே தெரியலை!
Kungumam|02-02-2024
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகி றார் ஃபரியா அப்துல்லா. சினிமா பயணம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே நாகார்ஜுனா, ரவிதேஜா என முன்னணி நடிகர்க ளின் படங்கள், சிறந்த நடிகைக்கான விருது என ஃபரியாவின் பயோ செம வெயிட். விஜய் ஆண்டனி நடிக்கும் 'வள்ளி மயில்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
எப்படி தெலுங்குல முன்னணில இருக்கேன்னு எனக்கே தெரியலை!

மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?

எனக்கு ஆறு வயது இருக்கும்போதே மாடலிங், டான்ஸ், டிராமா மீது ஆர்வம் அதிகம். என்னுடைய அந்த ஆர்வத்துக்கு அப்பா, அம்மா இருவரும் ஆதரவளித்ததோடு கலைத்துறை மீது எனக்கிருக்கும் ஆர்வத்தையும், லட்சியத்தையும் புரிந்துகொண்டு என்னை என்கரேஜ் பண்ணினார்கள்.

அத்துடன் சினிமாவுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிட்ட தோடு பல்வேறு போட்டிகள், ஆடிஷன்களில் கலந்துகொள்ளவும் உதவினார்கள்.

எப்போதாவது சினிமாவுக்கு வருவேன் என்று தெரிந்தோ, தெரியாமலோ நான் எடுத்த அந்த பயிற்சி சினிமாவுக்கு வருவதற்கு உதவியாக இருந்துச்சு.

முன்னணி நிறுவனங்க ளின் விளம்பரங்கள், மியூசிக் ஆல்பம், யூடியூப் வீடியோ ஸ்கிட்ஸ், குறும்படங்கள், வெப்ஷோ என பல தளங்களில் வேலை செய்துவிட்டு கடைசியாக வந்த இடம்தான் சினிமா.

முதல் படமான 'ஜதி ரத்னாலு’ படத்துக்கு விருது வாங்கிய தருணம் எப்படி இருந்தது?

'ஜதி ரத்னாலு' படத்துக்கான சிறந்த புதுமுக நடிகைக்கான 'சைமா - 2022' விருது எனக்குக் கிடைத்தபோது அதை என்னுடைய திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்த்தேன்.

விருது எனக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்ததோடு, சினிமா உலகத்தில் எனக்கும் இடம் கொடுத்துள்ளது. அந்தவகையில் சினிமாவுக்கு என்றும் கடமைப் பட்டுள்ளேன்.

சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே நாகார்ஜுனா, ரவி தேஜா என ஜாம்பவான்களுடன் நடித்துள்ளீர்கள். எப்படி நடந்தது அந்த மேஜிக்?

உண்மையைச் சொல்வதாக இருந்தால் அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. வளர்ந்து வரும் நடிகையாக இருப்பதால் அந்த மேஜிக் நடந்திருக்கலாம்னு எண்ணுகிறேன்.

நாகார்ஜுனா, ரவிதேஜா போன்றவர்கள் ஆளுமைமிக்க வர்களாக இருந்தாலும் மிகவும் எளிமையாகப் பழகக் கூடியவர் கள். அவர்கள் நடிக்கும்போது கூர்ந்து கவனித்தாலே சினிமா வைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடியும். அவர்களுடன் நடித்ததெல்லாம் ஒரு மேஜிக்.

Diese Geschichte stammt aus der 02-02-2024-Ausgabe von Kungumam.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der 02-02-2024-Ausgabe von Kungumam.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS KUNGUMAMAlle anzeigen
ரூ.2 கோடி வேண்டாம்!
Kungumam

ரூ.2 கோடி வேண்டாம்!

நடிகைகள் தங்களது திருமண வைபவத்தை இப்பொழுதெல்லாம் பணமாக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். திருமணம் முடிவானதுமே, அவர்கள் செய்யும் முதல் வேலை, தங்களது மானேஜர்களை விட்டு ஏதாவது ஓடிடி தளத்தில் பேசச் சொல்வதுதான்.

time-read
1 min  |
26-04-2024
ப்ளஸ்ஸே மைனஸ் ஆன கீர்த்தி சுரேஷ்.!
Kungumam

ப்ளஸ்ஸே மைனஸ் ஆன கீர்த்தி சுரேஷ்.!

இட்லியை குறுக்குவாக்கில் இரண்டு ஸ்லைஸ் ஆக வெட்டி கன்னத்தில் ஒட்டிவைத்தால் எப்படியிருக்குமோ, அப்படியொரு கொழுகொழு கன்னங்களோடும் அழகாய் உருட்டிப் பேசும் கண்களோடும் நடித்து அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.

time-read
1 min  |
26-04-2024
விஜய் 69ல் ஹெச். வினோத்?
Kungumam

விஜய் 69ல் ஹெச். வினோத்?

‘‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு என்னுடைய அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்’ என கமல் எங்கு சென்றாலும் தன்னுடனேயே அழைத்துச் சென்ற ஹெச். வினோத், இப்போது ‘விஜய் 69’ படத்தை இயக்கப் போவதாக செய்திகள் கசிகின்றன.

time-read
1 min  |
26-04-2024
சூர்யாவுடன் அருவா டிராப் ஆனது பத்தி பேச விரும்பலை...ரத்னம் பத்தி நிறைய பேசலாம்!
Kungumam

சூர்யாவுடன் அருவா டிராப் ஆனது பத்தி பேச விரும்பலை...ரத்னம் பத்தி நிறைய பேசலாம்!

‘தமிழ்’, ‘சாமி”, ‘ஐயா’, ‘தாமிர பரணி', 'சிங்கம்', 'யானை' என பல வெற்றிப் படங்களைத் தந்த முன்னணி இயக்குநரான ஹரி, இப்போது மூன்றாவது முறை யாக விஷாலுடன் இணைந்து ‘ரத்னம்' படத்தை இயக்கியுள்ளார்.

time-read
3 Minuten  |
26-04-2024
திருவாரூர் தினேஷ்... சினிமாவுக்காக தீனா
Kungumam

திருவாரூர் தினேஷ்... சினிமாவுக்காக தீனா

நடிகர் தீனாவிற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. ‘கைதி’ படம் மூலம் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்தவர். விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் முத்திரை பதித்தவர். இப்போது காமெடி நடிகராக மட்டுமில்லாமல் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும், டயலாக் ரைட்டராகவும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.சமீபத்தில் வெளியான ‘கள்வன்’ திரைப்படம் ஒரு நடிகராக தீனாவை இன்னும் கவனிக்க வைத்திருக்கிறது.

time-read
2 Minuten  |
26-04-2024
உலகின் விதைப் பெட்டகம்!
Kungumam

உலகின் விதைப் பெட்டகம்!

24 மணிநேரமும் சூரியன் இருக்கும் இத்தீவில்தான் உலகின் 13 லட்சம் பயிர் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன!

time-read
3 Minuten  |
26-04-2024
இந்தியப் பெண்கள் அதிகம் பாதிப்படைய வப்பம் காரணமா.?
Kungumam

இந்தியப் பெண்கள் அதிகம் பாதிப்படைய வப்பம் காரணமா.?

‘‘2010 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆண்களின் இறப்பைவிட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததை வைத்து பார்க்கும்போது ஒருவேளை இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலைகள்தான் இந்த இறப்புக்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது...’’ என்று சொல்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.

time-read
1 min  |
26-04-2024
மீண்டும் கமல்...மீண்டும் அபிராமி
Kungumam

மீண்டும் கமல்...மீண்டும் அபிராமி

உன்னை விட இந்த உல -கத்தில் ஒசந்தது யாரும் இல்ல...' என்ற 'விருமாண்டி' பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள் மத்தாப்பாக வந்து போகும் அசத்தல் அழகி அபிராமி.

time-read
1 min  |
26-04-2024
மகாபலிபுரம் to சென்னை...
Kungumam

மகாபலிபுரம் to சென்னை...

நீச்சலில் சாதித்த, ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன்.

time-read
4 Minuten  |
26-04-2024
2024 Pan India நடிகைகள் இவர்கள்தான்!
Kungumam

2024 Pan India நடிகைகள் இவர்கள்தான்!

ஒரு நடிகை நம்பர் ஒன் இடத்திற்கு செல்வதும், அவரின் சம்பளம் அதிகரிப்பதும் அவர் நடிக்கும் படங்களைப் பொருத்ததுதான்.

time-read
1 min  |
26-04-2024