இலங்கைக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு
Tamil Mirror|September 25, 2020
இலங்கையின் கொவிட்-19 பதிலளிப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக, உள்நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை, இலங்கைக்கு அமெரிக்கா அன்பளிப்பு செய்துள்ளது.
இலங்கைக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (Personal Protective Equipment PP) இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம், நேற்று முன்தினம் (23) அன்பளிப்பு செய்துள்ளார்.

Diese Geschichte stammt aus der September 25, 2020-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der September 25, 2020-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
நேபாளத்தை வென்ற நெதர்லாந்து
Tamil Mirror

நேபாளத்தை வென்ற நெதர்லாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் டலாஸில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நேபாளத்துடனான குழு டி போட்டியில் நெதர்லாந்து வென்றது.

time-read
1 min  |
June 06, 2024
வாபஸ் பெற்ற ஜோக்கோவிச்
Tamil Mirror

வாபஸ் பெற்ற ஜோக்கோவிச்

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, முழங்கால் காயமொன்றால் தனது காலிறுதிப் போட்டிக்கு முன்பாக நடப்பு சம்பியன் நொவக் ஜோக்கோவிச் வாபஸ் பெற்றுள்ளார்.

time-read
1 min  |
June 06, 2024
வீட்டுக்குள் புகுந்த ୧୦ பொலிஸ் ஜீப்
Tamil Mirror

வீட்டுக்குள் புகுந்த ୧୦ பொலிஸ் ஜீப்

முல்லைத்தீவு புளியங்குளம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப்ரக வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீட்டுடன் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
June 06, 2024
புலம்பெயர்ந்தோரிடம் ஒரு விண்ணப்பம்
Tamil Mirror

புலம்பெயர்ந்தோரிடம் ஒரு விண்ணப்பம்

புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ளுதல் சிறப்பாக அமையும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு.

time-read
1 min  |
June 06, 2024
Tamil Mirror

பொது வேட்பாளருக்கு புளொட் ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
June 06, 2024
ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் தஞ்சம்
Tamil Mirror

ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் தஞ்சம்

முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் ராமேஸ்வரத்தில் புதன்கிழமை(5) அதிகாலை தஞ்சமடைந்துள்ளனர்.

time-read
1 min  |
June 06, 2024
Tamil Mirror

அடுத்த பரீட்சைகள் முறையாக நடக்கும்

க. பொ.த உயர் தரம் மற்றும் சாதாரணதரப் பரீட்சைகளை அடுத்த வருடம் முதல் அதற்குரிய காலமான ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களில் நடத்த முடியுமாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

time-read
1 min  |
June 06, 2024
நரேந்திர மோடிக்கு சபையில் வாழ்த்து
Tamil Mirror

நரேந்திர மோடிக்கு சபையில் வாழ்த்து

இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

time-read
1 min  |
June 06, 2024
“கல்வி முறைமை பிரயோசனமற்றது"
Tamil Mirror

“கல்வி முறைமை பிரயோசனமற்றது"

இலங்கையின் தற்போதைய கல்வி முறைமை நாட்டுக்கோ, பிள்ளைகளுக்கோ பிரயோசனமற்றதாகவே இருக்கின்றது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரட்ன தெரிவித்தார்.

time-read
1 min  |
June 06, 2024
சாஹிரா மாணவிகளுக்கு பாரபட்சம் இடம்பெற்றுள்ளதா?
Tamil Mirror

சாஹிரா மாணவிகளுக்கு பாரபட்சம் இடம்பெற்றுள்ளதா?

திருகோணமாலை சாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளினதும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்டு அந்த மாணவிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 06, 2024