Newspaper
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக பிரதமர் மோடியை பாராட்டி தீர்மானம்
ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கையல்ல பிரதமர் மோடியை பாராட்டி தீர்மானம்
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
தோவாளையில் ஆக்கிரமிப்பு குளம் மீட்பு
தோவாளை அருகே ஆக்கிர மிப்பு செய்து தோட்ட மாக மாற்றப்பட்ட குளம் வருவாய்துறை அதிகாரிக ளால் மீட்கப்பட்டது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
இன்று 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கேரளா முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இன்று 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
முதியவர் வீட்டின் மேல் விழுந்த மரக்கிளையை அகற்ற எதிர்ப்பு
கொல்லங்கோடு நகராட்சி 6வது வார்டிற்குட்பட்ட முதியவர் வீட்டின் மேல் விழுந்த மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொல்லங்கோடு நக ராட்சி கவுன்சிலர் கவிதா கலெக்டருக்கு மனு அனுப் பியுள்ளார்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
சூறைக்காற்றில் சாய்ந்த வாழைகளுக்கு நிவாரணம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
தமிழக அரசின் தலைமை காஜி மறைவு கட்சி தலைவர்கள் இரங்கல்
தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது மறை வுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
ஜெனீவா சாம்பியன் நூறு... டென்னிஸ் ஜோகோவிச் ஜோரு
பைனலில் வீழ்ந்த போலந்து வீரர்
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
கொச்சி அருகே ஆபத்தான அமிலப் பொருட்கள் அடங்கிய 640 கண்டெய்னர்களுடன் சரக்கு கப்பல் மூழ்கியது
கடந்த இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்திலிருந்து கொச்சிக்கு லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 640 கண்டெய்னர்கள் இருந்தன. இவற்றில் 13 கண்டெய்னர்களில் ஆபத்தான அமிலப் பொருட்களும், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தன.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
மலையாளத்தில் அறிமுகமாகும் 'காந்தாரா' இசை அமைப்பாளர்
உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 'மார்கோ' என்ற படத்துக்கு பிறகு கியூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷெரீப் முகமது தயாரிக்கும் பிரமாண்டமான பான் இந்தியா படம், 'கட்டாளன்'. இதில் முக்கிய கேரக்டரில் ஆண்டனி வர்கீஸ் (பெப்பே) நடிக்கிறார். பால் ஜார்ஜ் இயக்குகிறார்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
குளச்சல் அருகே சிவசேனா நிர்வாகி வீட்டின் முன் வெடிகுண்டு போல் கிடந்த மர்ம பொருள்
குளச்சல் அருகே சிவசேனா நிர்வாகி வீட்டின் முன் வெடிகுண்டு போல் கிடந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சபாஷ் சபலென்கா
எளிதில் கவிழ்ந்த கமிலா
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
முப்பந்தல், ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றின் வேகம் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி கடந்த இரு நாட்களாக அதிகரித்துள் ளது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
ரூ.3.44 கோடி வளர்ச்சி பணிகள்
15வது வார்டில்
2 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில் அமல் பி.ஓ.எஸ்கருவியுடன் மின்னணுதராசு இணைப்பு
ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக பிஓஎஸ் கருவியுடன் மின்னணு தராசு இணைக்கும் நடைமுறை சென்னையில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் கன மழைக்கு 21 வீடுகள் சேதம்
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
2 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு வினாத்தாளில் சாதி பெயருடன் பெரியார் பெயர் இடம்பெற்றது அதிகாரிகள் தவறு
சென்னை, மே 26: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி:
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
நாகை கருவூலக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
பெற்ற தாயை காலால் நெஞ்சில் எட்டி உதைத்து கொன்ற மகன்
பெற்ற தாயை காலால் நெஞ்சில் எட்டி உதைத்து கொன்று தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடக மாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
கண்ணாடி பாலம் அழகுபடுத்தும் பணி
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி பாலம் திறக்கப்பட்ட பிறகு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணமாக உள்ளது. இதனால் கூடுதல் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
காற்றூடன் பெய்த மழையால் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு அடைந்தால் நிவாரணம்
துணை இயக்குநர் விளக்கம்
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
சூரியகாந்திக்காக காத்திருந்த இயக்குனர் ராம்
கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' ஆகிய படங்களை இயக்கியவர், ராம். சில படங்களில் நடித்த அவர், தற்போது நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் இயக்கிய 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படம் விரைவில் ரிலீசாகிறது. அடுத்து ராம் எழுதி இயக்கிய 'பறந்து போ' என்ற படம், வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகிறது. சிவா, அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ், கிரேஸ் ஆண்டனி மற்றும் சில குழந்தைகள் நடித்துள்ளனர். படம் குறித்து ராம் கூறியதாவது:
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பயிற்றுப்பயிற்சி
நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மைபட்டயப்பயிற்சி மாணவர்கள் சேர்க்கை 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
காளிகேசம் செல்ல வனத்துறை தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இவ் வாறு பெய்யும் மழை நீரானது பாய்ந்தோடி அடிவார பகுதிகளுக்கு காட்டாற்று வெள்ளமாக சீறிப்பாய்ந்து வருகின்றது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
28ல் முடிகிறது அக்னி நட்சத்திரம்
கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கோடை யின் தாக்கம் தொடங்கியது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடந்த மார்ச் மாதம் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தத் தொடங்கியது. இந்நிலையில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் 28ம் தேதி தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் வரும் 28 தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
ஆதி திராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வாழையத்துவயல் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி, கலிங்கராஜபுரம் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி, உடையடி அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி, வாழையத்துவயல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, கலிங்கராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, பத்து காணி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, மணலோடை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, வட்டப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
திற்பரப்பில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கும ரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட் டுகிறது. கடும் வெயில் கார ணமாக சில மாதங்களாக நிலவி வந்த வெப்பம் பருவ மழை காரணமாகதணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. தற்போது கோடை விடுமுறை என்ப தால் ஒவ்வொரு நாளும் பயணிகள் கூட்டத்தால் திற்பரப்பு திணறி வருகிறது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இறுதி போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வி
சீன வீரர் சாம்பியன்
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
புனித உபகார மாதா ஆலயத்தில் தேர்ப்பவனி
அஞ்சுகிராமத்தை அடுத்த நெல்லை மாவட்டம் கன்னங்குளம் புனித உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 10 நாட்கள் நடைபெற்றது.
1 min |
May 26, 2025
Dinakaran Nagercoil
விபத்துகள் எண்ணிக்கை கடந்தாண்டில் அதிகரிப்பு
கடந்த ஆண்டில் சென்னை, தேனி, மதுரை, புதுக்கோட்டை, கோவை மாவட்டங்களில் விபத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1 min |