Newspaper
Dinamani Nagapattinam
இறுதிச் சுற்றில் ரயில்வே-கடற்படை அணிகள்
அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு ரயில்வே-இந்திய கடற்படை அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
பஹல்காம் தாக்குதல், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப 'இண்டி' கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
சூரிய ஒளி ஒவியம்!
காகிதம், துணி, மரம், கண்ணாடி, சுவர்... உள்ளிட்டவற்றில் ஓவியங்கள் வரையப்படும் நிலையில், தஞ்சாவூர் கரந்தை பாலோப நந்தவனத்தைச் சேர்ந்த பிரேம்குமார் - விஜயலட்சுமி தம்பதியின் மகன் தருண் குமார், சூரிய ஒளியில் ஓவியத்தை வரைந்து வருகிறார்.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்
நாகையில் பிரசித்தி பெற்ற நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
குரூப் 2 பணியிடங்களை நிரப்ப ஜூலை 28-இல் கலந்தாய்வு
குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூலை 28-இல் தொடங்க உள்ளது.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
செஞ்சிக்குக் கிடைத்த பெருமை...
தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த ஐந்து கதீஸ்வரர் கோயில், கும்பகோணம் அருகேயுள்ள ஐராவதீஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மகாபலிபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகியனவாகும்.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தர்கள்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கை நம்பகமானதல்ல
வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு: நுழைவுச் சீட்டுகள் தயார்
அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
திருப்பதியில் பணிபுரியும் வேற்றுமத ஊழியர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்
திருப்பதியில் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் மருத்துவமனையில் பணிபுரிந்த வேற்றுமத ஊழியர்கள் 4 பேர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
ஏழுமலையான் தரிசனம்; 24 மணிநேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
ஏர்-இந்தியா விமான விபத்து தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு ஆதரவு
அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தகவல்
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
மெட்டா, கூகுள் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்
இணையவழியில் சட்டவிரோதமாக பந்தயம் கட்டி விளையாடும் தளங்களுக்கு எதிரான பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக, மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
வைத்தீஸ்வரன்கோயிலில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தரிசனம்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
குஜராத் முதல்வர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
குஜராத் முதல்வர் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
குழந்தைகள் இல்லங்களுக்கு விருது வழங்க கருத்துரு வரவேற்பு
நாகை மாவட்டத்தில் குழந்தைகள் நலனை பேணிக் காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு 'முன்மாதிரியான சேவை விருதுகள்' வழங்கப்பட உள்ளன.
1 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது
தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
2 min |
July 20, 2025
Dinamani Nagapattinam
திமுகவுக்கு இடதுசாரிகள் அடிமை சாசனமா?
எடப்பாடி பழனிசாமி கேள்வி
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
'கரடி'யின் தொடர் ஆதிக்கம்: சென்செக்ஸ் கடும் சரிவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் 'கரடி' ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
அர்ஜுன் ஏற்றம்; பிரக்ஞானந்தா ஏமாற்றம்
அமெரிக்காவில் நடைபெறும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் டூர் போட்டியின் பிரதான காலிறுதியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா தோல்வி கண்டார்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
இரு முதல்வர்களைக் கைது செய்த அமலாக்கத் துறை அதிகாரி ராஜிநாமா
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரையும் கைது செய்ததில் முக்கியப் பங்கு வகித்த அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி கபில்ராஜ் (45) மத்திய அரசுப் பணியை ராஜிநாமா செய்தார்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
நிகழ் கல்வியாண்டு முதல் சென்னை இதழியல் நிறுவனம் தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு
நிகழ் கல்வியாண்டு முதல் சென்னை இதழியல் நிறுவனம் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மனு தள்ளுபடி
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
கலாசாரம், பண்பாட்டில் உயர்ந்த மாநிலம் தமிழகம்
உயர்ந்த கலாசாரம் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட மாநிலம் தமிழகம் என்றும், பிற மாநிலங்களைவிட, தமிழகத்தில் அதிகளவிலான பெண்கள் வழக்குரைஞர் பணிக்கு வருகின்றனர் என்றும் பிரிவு உபசார விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசினார்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
ஸ்வீடனை சாய்த்தது இங்கிலாந்து
அரையிறுதியில் இத்தாலியை சந்திக்கிறது
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தார்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு
முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தார் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
புனித சந்தன மாதா ஆலய கொடியேற்றம்
கீழையூர் அருகேயுள்ள சோழவித்தியாபுரம் புனித சந்தன மாதா ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ரூ.500 கோடியில் நினைவு நல அறக்கட்டளை
டாடா குழுமம் அறிவிப்பு
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவரது சகோதரர் நவீன்குமார் உள்பட 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.
1 min |
July 19, 2025
Dinamani Nagapattinam
காலிறுதியில் திவ்யா, கோனெரு ஹம்பி
ஜார்ஜியாவில் நடைபெறும் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |