Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

சங்கப் புலவரின் சான்றாண்மை

பரிசில் பெற்று வாழும் சங்கப் புலவர்கள் புரவலர்களை வாழ்க்கையரேனும் எவர்க்கும் அஞ்சாது யாண்டும் மெய்யே கூறி அறம் நிலைக்கச் செய்யும் சான்றோராக விளங்கியதைப் புறநானூறு சிறப்பாகக் கூறும்.

2 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பதா? எடப்பாடி பழனிசாமிக்கு கே.என்.நேரு கண்டனம்

'கூட்டணி ஆட்சி எனக் கூறிவரும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உரிய பதிலடி தர முடியாத அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழ னிசாமிக்கு திமுக கூட்டணிக் கட்சி களை விமர்சிக்க தகுதி இல்லை' என அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

வயோதிக தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு

போலீஸார் விசாரணை

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

தொழில்நுட்பக் கோளாறால் திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதிலிருந்து தாய்லாந்தில் உள்ள புகெட் நகருக்கு சனிக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் விமான நிலையம் திரும்பியது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,360-க்கு விற்பனையானது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

350 இன மாங்காய்கள்..

ஒவ்வொரு மாம்பழ சீசனிலும் காய்த்து குலுங்குகின்றன. ஒவ்வொரு 'மா'வும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு வடிவம், ஒவ்வொரு நிறம், ஒவ்வொரு மணம்! இந்தத் தாவரவியல் புரட்சியை ஏழாம் வகுப்பு மட்டுமே படித்த கலிமுல்லா என்பவர் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே சாதித்துள்ளார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

இந்தியா - இஎஃப்டிஏ வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 1 முதல் அமல்: மத்திய அரசு

\"இந்தியா மற்றும் 4 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய தடையற்ற வர்த்தகக் கூட்டமைப்புக்கு (இஎஃப்டிஏ) இடையேயான வர்த்தக ஒப்பந்தம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

புனித அந்தோணியார் கோயில் திருவிழா கொடியேற்றம்

புனித அந்தோணியார் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

2026 தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மக்கள் விரோத திமுக அரசுக்கு முடிவு கட்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

உற்பத்தியில் தன்னிறைவு பெறாதவரை 'மேக் இன் இந்தியா' சாத்தியமில்லை: ராகுல்

'நாடு உற்பத்தியில் தன்னிறைவை அடையாதவரை மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' முன்னெடுப்பு வெறும் பேச்சளவில் மட்டுமே நீடிக்கும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து (77) சென்னையில் சனிக்கிழமை (ஜூலை 19) காலமானார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நாடு இந்தியா: கிரண் ரிஜிஜு

'இந்தியா மதச்சார்பற்ற நாடு; இங்கு சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்' என மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

வங்க மொழி பேசும் மக்களுக்கு அஸ்ஸாம் பாஜக அரசு அச்சுறுத்தல்

அஸ்ஸாமில் வங்க மொழி பேசும் மக்களை அச்சுறுத்துகிறது மாநில பாஜக அரசு என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

நைஜர்: பயங்கரவாதத் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரின் தென்மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் கடத்தப்பட்டதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

நெகிழிப் பொருள்கள் தடை மீறல்: ரூ. 21.47 கோடி அபராதம் வசூல்

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 17,23,567 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 2,586 டன் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 21 கோடியே 47 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்படுத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறை டிஎஸ்பி பணியிடை நீக்கம் தமிழக அரசு உத்தரவு

பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

விதிகளை மீறி இயக்கப்பட்ட 5 பள்ளி வாகனங்களுக்கு அபராதம்

விதிகளை மீறி இயக்கப்பட்ட 5 பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

திபெத்தில் பிரம்மபுத்திரா நதி குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானத்தைத் தொடங்கியது சீனா

திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்குகிறது. சிறப்பு பிரிவு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு இணையவழியிலும் நடைபெற உள்ளது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

மாநில ஜூனியர் நீச்சல்

21 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஆர்யா சதார்

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

இந்தியா வளர்ந்த நாடாக உயர்கல்வி சேர்க்கையை 60 சதவீதமாக உயர்த்த வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டுமெனில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 60 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

கூட்டுறவு கடனை எளிமைப்படுத்தக் கோரி ஆக. 15-இல் உண்ணாவிரதப் போராட்டம்

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதை எளிமைப்படுத்த வலியுறுத்தி, ஆகஸ்ட் 15-இல் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டின் தெரிவித்தார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழப்பு: தாய் காயம்

சீர்காழி அருகே சாலை விபத்தில், பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழந்தார். தாய் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

ஆங்கில கலப்பின்றி முற்றிலும் தமிழில் இயங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இணையதளம் 4.50 லட்சம் பார்வைகளைக் கடந்தது

வீடு தேடி அரசு சேவைகளை அளிக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கான பிரத்யேக இணையதளம், ஆங்கில கலப்பின்றி முற்றிலும் தமிழிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

நாகையில் பிரசித்தி பெற்ற நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது: பிரியங்கா கண்டனம்

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேலை அமலாக்கத்துறை கைது செய்தது மக்களின் குரல்வளையை நசுக்கும் பாஜக அரசின் தந்திரம் என வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தார்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

1,750 ஏரி, குளங்களில் மண் எடுக்க அனுமதி: ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயப் பணி, மண்பாண்டங்கள் மற்றும் பொது பயன்பாட்டுக்கு நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்ஜியத்துறை கட்டுப்பாடில் உள்ள 1750 ஏரி மற்றும் குளங்களில் வண்டல் மண்/களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

விளைநிலங்களை தொழிற்சாலைகளாக மாற்றுவதை தடுக்க அதிமுகவுக்கு கோரிக்கை

நாகை உள்பட டெல்டா மாவட்டங்களில், விளைநிலங்களில் தொழிற்சாலைகள், தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்குவதை அதிமுக தடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

July 20, 2025

Dinamani Nagapattinam

பொறியியல் கலந்தாய்வு முதல் சுற்று: 19,193 பேருக்கு சேர்க்கை ஆணை

பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில் 19,193 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1 min  |

July 20, 2025