Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Erode & Ooty

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!

துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

2 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அதிமுக கூட்டணியில் பாமக

தங்களது கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ஆற்றில் மிதந்த கோரிக்கை மனுக்கள்: திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்

சிவகங்கை, ஆக. 30: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு

கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் ரியாசி, ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு, நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு

7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

கல்வியால் மட்டுமே சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்

கல்வி மட்டுமே மனிதனை சமூகத்தில் உயர்த்தும் ஆற்றல் உடையது என்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ஏற்றுமதி ஆடைகள் என பழைய பொருள்கள் விற்பனை பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோட்டில் அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு காரணமாக ஏற்றுமதி செய்ய முடியாததால் முன்னணி நிறுவனங்களின் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்களை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்வதாக போலியாக விளம்பரம் செய்து, சேதமடைந்த பொருள்கள், பழைய பொருள்களை விற்பனை செய்ததைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்ததால் விற்பனை நிறுத்தப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு

இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சித் தலைவியின் ஜாதி சான்றிதழை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு

இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மார்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயர்ந்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை

இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்

ஹாக்கி மகளிர் அணி கேப்டன்

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் ஓட்டப் பந்தயம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் கிராஸ் கண்ட்ரி ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அமெரிக்காவின் 50% பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

கனிராவுத்தர் குளத்தில் தூய்மைப் பணி

ஈரோடு மாநகராட்சி சார்பில் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரம் நடும் விழா கனிராவுத்தர் குளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ஈரோட்டில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

ஈரோட்டில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

அன்பின் சின்னம் 'பாபி'

அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.

2 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

10-ஆம் வகுப்பு தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்: செப்டம்பர் 3- இல் பெறலாம்

ஈரோடு மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மற்றும் தனித் தேர்வர்கள் செப்டம்பர் 3-ஆம் தேதி அசல் சான்றிதழை பெறலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

நளினி சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ஈரோட்டில் மனைவி நல வேட்பு விழா

ஈரோடு மனவளக்கலை மன்றம் சார்பில் ஈரோட்டில் மனைவி நல வேட்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

உதகையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

உதகையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

கலாசாரத்தின் தலைநகரமாக தஞ்சாவூர் திகழ்கிறது

கலை மற்றும் ஆன்மிகத்தின் வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட தஞ்சாவூர் கலாசாரத்தின் தலைநகரமாக திகழ்கிறது என்றார் அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகராஜ்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

80 ஆயிரம் புகார்கள்

“துப்பறிவாளராகப் பணியேற்றதில் இருந்தே மரணம் என்னைத் தொடருகிறது. ரொம்பவும் ‘பிஸி’யாகிவிட்டதால் வரன் தேட நேரம் கிடைக்கவில்லை. எனது வாழ்க்கையை வலைத்தொடராகத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுவரை சுமார் எண்பதாயிரம் புகார்களைக் கையாண்டுள்ளேன். துப்பறிவதற்காக, பணிப்பெண், கர்ப்பிணி, மனநிலை சரியில்லாத நபராக... இப்படிப் பல வேடங்களைப் போட்டிருக்கிறேன். 2018-இல் உளவு மோசடி தொடர்பாக என்னைக் கைது செய்தனர். நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியில் வந்தேன்” என்கிறார் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட்

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Erode & Ooty

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டும்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டுமே தவிர மத்திய அரசின் சுய விளம்பரத்துக்கான தலைப்புச் செய்தியாக மட்டுமே இருக்கக் கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025