Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Erode & Ooty

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை

இரு நாள்களில் 41 பேர் உயிரிழப்பு

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவர் உயிரிழப்பு

ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

பைக் மீது கார் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

ஏற்றுமதிக்கு மாற்று வாய்ப்புகளை தேடும் வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்

2 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

உயிரைப் பறிக்கும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பது எப்போது?

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் இறந்து போவது தொடர்ந்து வருகிறது. பூரைச் சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில்...

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

நீலக்கொடிச் சான்று 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி

நீலக்கொடிச் சான்று பெறும் வகையில், தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடர்புக்கு தனி எண்கள் கூட்டுறவுத் துறை உத்தரவு

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சர் ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

இளைஞர் மீது தாக்குதல் புகார்: தலைவர் விஜய் உள்பட 11 பேர் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் 10 பேர் மீது குன்னம் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

உதகையில் ட்ரோன் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு

உதகை நகரில் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க ட்ரோன் கேமரா மூலம் வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி

திருவாரூரில் சட்டவிரோதமாக பொருள் பரிமாற்றம் செய்ததாகக் கூறி, ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ. 13.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

பர்கூரில் பெய்யும் மழைநீரை சேமிக்க தோனிமடுவு தடுப்பணை

பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரை சேகரிக்க தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணை மற்றும் ஏரிகள், குளங்களில் சேமிக்கும் வாய்ப்புகள் குறித்து தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

ட்ரோன் தயாரிப்பு தொழில்நுட்ப பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

ட்ரோன் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

வாய்க்காலில் குதித்து முதிய தம்பதி உயிரிழப்பு

புதுச்சேரியில் வாய்க்காலில் குதித்து காப்பாற்றப்பட்ட முதிய தம்பதி புதன்கிழமை உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

பிகாரில் ஜனநாயகப் படுகொலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min  |

August 28, 2025

Dinamani Erode & Ooty

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

விளையாட்டு இட ஒதுக்கீட்டின் (3%) கீழ் அரசுப் பணி பெற தகுதியுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடம் இருந்து தமிழக அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Erode & Ooty

இரட்டைத் தங்கம் வென்றார் சிஃப்ட் கெளர் சம்ரா

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில், தனிநபர் மற்றும் அணி என இரு பிரிவுகளில் இந்தியாவின் சிஃப்ட் கெளர் சம்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

1 min  |

August 27, 2025

Dinamani Erode & Ooty

இலங்கை: ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன்

தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (76) அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.

1 min  |

August 27, 2025

Dinamani Erode & Ooty

அமெரிக்காவின் 50 சதவீத வரி: ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும்

இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம்

1 min  |

August 27, 2025

Dinamani Erode & Ooty

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்: அரசு உத்தரவு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிப் பாதைக்கு, நடிகர் ஜெய்சங்கர் பெயர் சூட்டுவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Erode & Ooty

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: செப்டம்பர் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

1 min  |

August 27, 2025

Dinamani Erode & Ooty

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு; பாஜக ஆளும் மாநில அரசுகள் எதிர்ப்பு

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததற்கு பல்வேறு மாநில அரசுகள் செவ்வாய்கிழமை தங்கள் வாதங்கள் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தன.

1 min  |

August 27, 2025

Dinamani Erode & Ooty

உள்நாட்டு உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு

உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற சுதேசி கொள்கை அனைவரின் வாழ்க்கை மந்திரமாக மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min  |

August 27, 2025

Dinamani Erode & Ooty

மொடக்குறிச்சி அருகே 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

மொடக்குறிச்சி ஒன்றியம், எழுமாத்தூர், 60 வேலம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாமில் மொத்தம் 947 மனுக்கள் பெறப்பட்டன.

1 min  |

August 27, 2025

Dinamani Erode & Ooty

அரசு, தனியார் சேவைகளுக்கு ஓடிபி பெற தடை கோரிய மனு தள்ளுபடி

அரசு, தனியார் சேவைகளுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) எண் பெறத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

August 27, 2025

Dinamani Erode & Ooty

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பாடங்களில் தெளிவுபெற தனியார் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Erode & Ooty

விஜயின் வியூகம்...

முடியவில்லை. எனவே, தேர்தல் களத்தில் வெற்றியைத் தீர்மானிப்பது கூட்டமல்ல, கூட்டணிதான்.

1 min  |

August 27, 2025