Newspaper
Dinamani Dindigul & Theni
கணவரைப் பயமுறுத்த தூக்கிட்ட இளம்பெண் உயிரிழப்பு
போடி அருகே கணவரைப் பயமுறுத்துவதற்காகத் தூக்கிட்ட இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க 3 இடங்களில் ஏற்பாடு
சந்திர கிரகணத்தை மதுரையில் 3 இடங்களில் பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இறுதியில் மோதும் சின்-கராஸ்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் நடப்பு சாம்பியன் ஜேக் சின்னர்-ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் மோதுகின்றனர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
கோயிலில் உண்டியல் திருட்டு
ஆண்டிபட்டி அருகே கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் திருடப்பட்டது.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
ஆந்திரம்: சிறைக் காவலரை சுத்தியால் தாக்கி 2 கைதிகள் தப்பியோட்டம்
ஆந்திர மாநிலத்தில் சிறைக் காவலரை சுத்தியால் தாக்கிவிட்டு இரண்டு விசாரணைக் கைதிகள் தப்பியோடி விட்டனர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
மேற்கு வங்க அமைச்சர் நீதிமன்றத்தில் சரண்
அரசுப் பள்ளி பணியாளர்கள் நியமன முறை கேடு வழக்கில் மேற்குவங்க மாநில அமைச்சர் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
கட்சி நலனுக்கு உகந்தது அல்ல
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி நலனுக்கு உகந்தது அல்ல என்று வி.கே.சசிகலா கருத்து தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
இன்று 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரவுடிகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் ரவுடிகள் பிரச்னைக்கு, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
2 வழக்குரைஞர்கள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
இரண்டு வழக்குரைஞர்கள் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
நிஹால் சரீன் முன்னேற்றம், லவ்லினா, ஹிதேஷ் வெளியேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருமுறை உலக சாம்பியன் நிஹால் சரீன் வெற்றி பெற்றார். லவ்லினா போரோகைன், ஹிதேஷ் ஆகியோர் தோற்று வெளியேறினர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு
அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
2 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
மதிப்பிழப்பு பணத்தின் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது சிபிஐ வழக்குப் பதிவு
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 450 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது பெங்களூரில் உள்ள சிபிஐ-இன் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
செங்கோட்டையன் நீக்கப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்சம்
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு
பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கொடைக்கானலில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை அதிகரித்தது.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
கனடாவில் நிதி திரட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள்
கனடாவின் புதிய பாதுகாப்பு அறிக்கையில், பப்பர் கால்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு ஆகிய 2 காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் அந்த நாட்டில் நிதி திரட்டுவது அடையாளம் காணப்பட்டது.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
18-ஆம் கால்வாயைச் சீரமைக்கக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் 18-ஆம் கால்வாயைச் சீரமைக்க அரசு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்தும், பணிகள் நடைபெறாததைக் கண்டு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு: கொலையா என போலீஸார் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் வேகமாக வந்த ஆட்டோ மோதியதில், வீட்டின் முன் நின்றிருந்த மற்றோர் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
ஆட்டோ மீது கார் மோதல்: 7 பேர் காயம்
ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் காயமடைந்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
புகையிலைப் பொருள்களை விற்றவர் கைது
பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
நயினார் நாகேந்திரன் மீது டி.டி.வி தினகரன் புகார்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணிக் கட்சிகளை சரிவரக் கையாளத் தெரியவில்லை என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
கிராமப்புற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: விடுபட்ட விவரங்களைப் பதிவேற்ற உத்தரவு
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில், ஆதார் எண் உள்ளிட்ட விடுபட்ட விவரங்களை செப். 10-ஆம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
பொன்னமராவதி அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' உயர் மருத்துவ சேவை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
இறுதிச் சுற்றில் இந்தியா-கொரியா மோதல்
சீனாவை 7-0 என வீழ்த்தியது
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் டிரா செய்தது இந்தியா (2-2)
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்திய அணி.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சரத்குமார் சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சேர்ந்த நடிகர் ஆர்.சரத்குமார் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min |
September 07, 2025
Dinamani Dindigul & Theni
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்
வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு
1 min |
