Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Dindigul & Theni

புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி

போடியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு மின் அலங்காரத் தேர் பவனியுடன் நிறைவுபெற்றது.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

நாய்கள் கடித்ததில் சிறுவன் காயம்

பழனியில் நாய்கள் கடித்ததில் சிறுவன் காயமடைந்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

சாணார்பட்டி அருகே மாடு மாலை தாண்டும் விழா

சாணார்பட்டி அருகே 55 ஆண்டுகளுக்குப் பிறகு மாடு மாலை தாண்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

மத்திய அரசில் சிறந்த அமைச்சர் நிதின் கட்கரி சமாஜவாதி மூத்த தலைவர் பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிதின் கட்கரி சிறந்த அமைச்சர் என்று சமாஜவாதி மூத்த தலைவர் ராம் கோவிந்த் சௌதரி புகழாரம் சூட்டினார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

6 பேர் சுட்டுக் கொலை

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் 2 பாலஸ்தீனர்கள் திங்கள்கிழமை நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியப் பொருள்களுக்கு கூடுதல் வரி: தவறை உணரத் தொடங்கினார் டிரம்ப் முன்னாள் தூதர் கருத்து

கூடுதல் வரி விதிப்பது மூலம் இந்தியாவை சரணடையச் செய்யலாம் என்ற தனது நிலைப்பாடு தவறு என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உணரத் தொடங்கியுள்ளதாக முன்னாள் இந்திய தூதர் கே.பி.ஃபேபியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

கேரளம்: அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

தொண்டர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸுக்கு தணிக்கை?

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு டிராய் மறுப்பு

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் உள்நாட்டுத் தயாரிப்புப் பொருள்களை ஊக்குவிக்கும் வகையில் சுதேசி மேளாக்களை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

பாகிஸ்தான் வெள்ள அபாயம்: 25,000 பேர் வெளியேற்றம்

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜலால்பூர் பிர்வாலா நகரில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், 25,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம் காட்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள் கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இந்த மோதலில் இரு ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரின் தாய் பி.மீனாள் காலமானார்

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் தாய் பி.மீனாள் உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

கயானா அதிபராக மீண்டும் இர்ஃபான் அலி பதவியேற்பு

தென் அமெரிக்க நாடான கயானாவின் அதிபராக தற்போதைய அதிபர் இர்ஃபான் அலி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

இலவசங்கள்-மறுபரிசீலனை தேவை!

தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.

2 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

சிங்கப்பூருக்கு எதிராக இந்தியா 'கோல் மழை'

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா, சீனாவுக்கு நேபாள ஆளுங்கட்சி கோரிக்கை

லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு நேபாளத்தின் ஆளுங்கட்சியான சிபி என்-யுஎம்எல் அதிருப்தி தெரிவித்துள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

இயன்முறை மருத்துவ தினம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இயன்முறை மருத்துவ தினத்தை யொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தர்களின் பயன்பாட்டுக்காக டிவிஎஸ் குழுமம் சார்பில் மின்கல வாகனம் திங்கள்கிழமை காணிக்கையாக வழங்கப்பட்டது.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: விலை குறையும் எம் & எம் கார்கள்

ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் எதிரொலியாக, தங்களது பயணிகள் வாகனங்களின் விலையை இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா (எம் & எம்) 1.56 லட்சம் ரூபாய் வரை குறைத்தது.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

வளர் தொழில் பிரிவில் தடம் பதித்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

கர்நாடகத்தின் வளர் தொழில் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

இறுதி நாளில் முடங்கிய இணையதளம் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான இணையதளம் முடங்கியது. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமை (செப். 10) வரை நீட்டிக்கப்பட்டது.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (செப். 9) நடைபெறவுள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

அதிமுகவை எடப்பாடி பழனிசாமியே அழித்துவிடுவார்

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் பிரிக்கவோ அழிக்கவோ வேண்டாம்; அதை எடப்பாடி பழனிசாமியே செய்துவிடுவார் என முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

இணையவழி சூதாட்ட தடைச் சட்டம்-வெற்றி கிட்டுமா?

பணம் வைத்து, சூதாட்டம் செய்யப்படும் இணையவழி விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்கிறது. அது மட்டுமல்ல, பணத்தை வைத்து விளையாடும் இந்த சூதாட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்படும் விளம்பரங்கள், தயாரிப்பாளர்கள், நடிப்பவர்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

3 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

நேபாளம்: போலீஸ் சுட்டதில் 19 பேர் உயிரிழப்பு

சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

காஞ்சிபுரம் டிஎஸ்பி திடீர் கைது: மாவட்ட நீதிபதி அதிரடி உத்தரவு

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகார் தொடர்பாக மாவட்ட நீதிபதியின் உத்தரவின்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் திடீரென கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த நிவாரணம் அளிக்க திட்டம் உருவாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Dindigul & Theni

மதுரை உள்பட 11 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

1 min  |

September 09, 2025