Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Dindigul & Theni

பணப் பதுக்கல் வழக்கு: காங்கிரஸ் எம்எல்ஏவின் காவல் நீட்டிப்பு

பணப்பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

பிரதமரின் மணிப்பூர் பயணம்: குகி அமைப்புகள் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி மணிப்பூருக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது வருகையை குகி-ஜோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றன.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ. 16 ஆயிரம் விலை நிர்ணயிக்க வேண்டும்

மரவள்ளிக் கிழங்குக்கு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ. 16 ஆயிரம் என நிர்ணயிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

தேனியில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் அரசு மதுக் கடைகளில் காலி மதுப் புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சிஐடியூ டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

மூத்த பத்திரிகையாளருக்கு ‘முரசொலி செல்வம்’ விருது

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு, ‘முரசொலி செல்வம்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

தவறு திருத்தப்படுகிறது!

சுதந்திர இந்திய குடியரசின் 15-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பத்ரகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்

சீனாங்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பத்ரகாளியம்மன்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளார்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

நெல் விவசாயிகள் சாலை மறியல்

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் நெல் கொள்முதல் செய்தவதில் ஏற்பட்ட காலதாமதத்தைக் கண்டித்து, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

வைப்பாற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதாகப் புகார்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வைப்பாற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதால் ஆற்று நீர் மாசடைந்து வருவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

மேற்கு வங்க எல்லை மக்கள் அமைதி காக்க மம்தா அறிவுறுத்தல்

நேபாள வன்முறை காரணமாக, அந்நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மேற்கு வங்க வட மாவட்ட மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தினார்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

நேபாள பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்

நேபாளத்துக்குப் பயணிப்பதை இந்தியர்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

அக்னி தீர்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தர்கள் கோரிக்கை

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை

நீண்ட நாள்களுக்குப் பிறகு திண்டுக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கமுதி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

சிவகங்கையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

மோரீஷஸ் பிரதமர் ராமகூலம் 8 நாள் பயணமாக இந்தியா வருகை

பிரதமர் மோடியுடன் நாளை பேச்சு

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

சின்னமனூர் பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள்

பயணிகள் அவதி

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

ஆட்சியில் பங்கு தருவதாகக் கூறியும் விஜய் கட்சியுடன் யாரும் இணையவில்லை

ஆட்சியில் பங்கு தருவதாக விஜய் கூறி வந்தாலும், இதுவரை எந்தக் கட்சியும் அவருடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கவில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல் முருகன் தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது

டிரம்ப் ஆலோசகர் நவாரோ கருத்து

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

நேபாள பிரதமர் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியை கே.பி. சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

என்டிஏ கூட்டணியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் தொடர வலியுறுத்துவேன்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) தொடர வலியுறுத்துவேன் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

அதிமுக ஆட்சிக் கால ஒப்பந்தங்களில் 25 சதவீத முதலீடுகூட வரவில்லை

அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீத முதலீடுகள்கூட வரவில்லை என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நிறுவன பொதுக்குழு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்காச்சோளம் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் 9-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Dindigul & Theni

கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு

போடியில் கொதிக்கும் சாம்பார் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

September 10, 2025