Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Dindigul & Theni

8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை உள்பட 8 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம்; மோடி அரசின் முக்கியக் கொள்கைகள்

வறுமை ஒழிப்பும், வேலைவாய்ப்பு உருவாக்கமும் மத்திய பாஜக கூட்டணி அரசின் முக்கியக் கொள்கைகளாக உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

ஆட்சியரிடம் மனு கொடுக்க வெகுநேரம் காத்திருந்த மாற்றுத் திறனாளிகள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளிகள் ஆட்சியரின் வருகைக்காக ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததால் அதிருப்தி அடைந்தனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

மருந்து ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு

தமிழகத்தில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் பணியிடங்கள் அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்தது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்

அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

ராணுவத்தின் உயர் விருதுகள் பெறும் 'அக்னி வீரர்களுக்கு' நிரந்தரப் பணி

சேனா விருது உள்பட உயர் விருதுகள் பெறும் அக்னி வீரர்களுக்கு ராணுவத்தில் நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

தொழில் நெறி வழிகாட்டுதல் திறன் வளர்ப்பு பயிற்சி நாளை தொடக்கம்

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில், தொழில் நெறி வழிகாட்டுதல், திறன் வளர்ப்பு பயிற்சி வருகிற 9-ஆம் தேதி தொடங்கி, 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

சாணார்பட்டி அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

திரளான பக்தர்கள் பங்கேற்பு

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

பள்ளி நேரத்தில் பேருந்து இயக்கக் கோரி மனு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், அடைக்கம்பட்டி-ஒக்கரைப்பட்டி இடையே பள்ளி நேரத்தில் பேருந்து இயக்க வலியுறுத்தி, மாணவர்கள், பெற்றோர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

துணை மருத்துவப் படிப்புகள்: 99,876 பேர் விண்ணப்பம்

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்பட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு 99,876 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

போலீஸார் தாக்கியதாகக் கூறி தாய், மகன் மருத்துவமனையில் அனுமதி

போலீஸார் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி, தாய், மகன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியா-பாகிஸ்தான் சண்டையில் சீன ஆயுதங்கள் பரிசோதனை

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட சண்டையில் தங்களுடைய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாக சீனா பயன்படுத்திக்கொண்டது' என்று கடந்த வாரம் இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர்.சிங் தெரிவித்த கருத்துக்கு சீனா திங்கள்கிழமை மறுப்புத் தெரிவித்தது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: முதல் முறையாக எண்ம சுய பதிவு முறை அறிமுகம்

விரைந்து வெளியாக வாய்ப்பு

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கு விற்பனையானது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

ஆத்தூர் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடப் பணிகள் ஆய்வு

செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 3.50 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடத்தை செயற்பொறியாளர் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

நேபாளத்தில் புத்தம் புதிய ஜூபிடர் ரகம்: டிவிஎஸ் அறிமுகம்

தனது ஜூபிடர் 110 வகை ஸ்கூட்டரின் புத்தம் புதிய ரகத்தை முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் நேபாளத்தில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் - கேரள அரசு தொடர்பு

குற்றச்சாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்

அலைகடலென பக்தர்கள் திரண்டு தரிசனம்

2 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய 26/11 தாக்குதலின்போது தானும் அங்கிருந்ததாக பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா ஒப்புக்கொண்டார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

என்றும் நினைவில் இருக்கும் வெற்றி

இந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் வெற்றி, என் வாழ்வில் என்றும் நினைவில் இருக்கும் தருணமாகும்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

கௌமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

பெரியகுளம் கௌமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

பஹல்காம் தாக்குதல்: கைதான இருவருக்கு மேலும் 10 நாள்களுக்கு என்ஐஏ காவல்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் கைதான இருவரையும், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேலும் 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

பாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அறம் வளர்த்த நாயகி உடனுறை ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் (பாலசுப்பிரமணியர் சுவாமி கோயில்) ஏழாம் ஆண்டு வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

துல்லியமாக பந்துவீசிய ஆகாஷ் தீப்

எங்கள் பேட்டிங் வரிசையை ஆகாஷ் தீப் தடுமாறச் செய் துவிட்டார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சேர்க்கை பெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

இலங்கைத் தமிழர்களுக்கு புதிதாக 729 புதிய வீடுகள்

இலங்கைத் தமிழர் முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

1 min  |

July 08, 2025

Dinamani Dindigul & Theni

இந்திய ராணுவத் தளவாடங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு

இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

July 08, 2025