Facebook Pixel Erhalten Sie digitalen Zugriff auf die Ausgabe Heartfulness Magazine Tamil - October 2022 | Magzter.com

Versuchen GOLD - Frei

Heartfulness Magazine Tamil - October 2022

filled-star

Click here to filter issues by date range


Heartfulness Magazine Tamil
From Choose Date
To Choose Date

Heartfulness Magazine Tamil Description:

Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.

We also look forward to hearing from you.

Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org

subscriptions@heartfulnessmagazine.org

http://www.heartfulnessmagazine.org/subscriptions

Heartfulness website: http://en.heartfulness.org/

In dieser Ausgabe

அக்டோபர் 10ம் தேதி, மனநல ஆரோக்கிய நாளாகும். எனவே இந்த மாதம், மன அழுத்தம், இழப்பு, ஆதரவற்ற நிலை மற்றும் தனிமையில் போராடும் நிலை போன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கடந்துசெல்வது என்பது குறித்த நுண்ணோக்குடன், மனம் மற்றும் உணர்ச்சிபூர்வ நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறோம். நமது எழுத்தாளர்களும், வடிவமைப்பாளர்களும், சுய-அக்கறை, உணர்ச்சிபூர்வ விவேகம், தோல்வியையும் ஏமாற்றத்தையும் எவ்வாறு கையாள்வது, பணியிடம், தலைமுறையினருக்கு இடையேயான விவேகம், முழுமையான கல்விதிட்டம், உள்முக மற்றும் வெளிப்புற சூழலியல், நீரை பாதுகாப்பதும் பராமரிப்பதும், சிறந்த தலைவராக ஆவதற்கான எளிய வழிகள் போன்ற தலைப்புகளை ஆராய்ந்து தங்கள் குருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
2023 ஆண்டின் தலைப்புகளை வடிவமைப்பதில் தற்போது திட்டமிட்டு வருகிறோம். இது குறித்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால், பின்வரும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும் contributions@heartfulnessmagazine.com.

Aktuelle Probleme

Ähnliche Titel

Beliebte Kategorien