Maalai Express - September 14, 2022Add to Favorites

Maalai Express - September 14, 2022Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Maalai Express zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Maalai Express

Geschenk Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

September 14, 2022

தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணத்தை தொடர்ந்து குடிநீர் வரியும் 7 சதவீதம் உயர்ந்தது

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி மன்ற ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணத்தை தொடர்ந்து குடிநீர் வரியும் 7 சதவீதம் உயர்ந்தது

1 min

பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க மாணவர்களுக்காக சிற்பி புதிய திட்டம்

முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க மாணவர்களுக்காக சிற்பி புதிய திட்டம்

1 min

குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களை பாடி, ஆட தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தப்படியாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. வருகிற 26ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களை பாடி, ஆட தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

1 min

விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகருக்கு ரூ.10 கோடி?

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67 வது  படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகருக்கு ரூ.10 கோடி?

1 min

Lesen Sie alle Geschichten von Maalai Express

Maalai Express Newspaper Description:

VerlagMaalai Express

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen