Kungumam Doctor - July 01, 2023Add to Favorites

Kungumam Doctor - July 01, 2023Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Kungumam Doctor zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Kungumam Doctor

1 Jahr $4.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Kungumam Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

கல்லீரல் காப்போம்...

கல்லீரல் அறிவோம்… உடல்நலன் காப்போம்!

மனித உடலில் உள்ள உள்ள மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். சுமார் 1. 5 கிலோ எடை உள்ளது. நமது வலது பக்க மார்புக் கூட்டில் மார்புக்கு கொஞ்சம் கீழே அடியில் உள்ளே வைத்து பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட ஆட்டின் ஈரல் ஒத்த உருவம் மற்றும் நிறம் உடையது. அதே அளவு மிருதுவானது.

கல்லீரல் அறிவோம்… உடல்நலன் காப்போம்!

3 mins

நம்பிக்கையோடு நடையிடுங்கள்!

டயாபடீக் பாதப் பராமரிப்பு!

நம்பிக்கையோடு நடையிடுங்கள்!

2 mins

ஆங்குலர் சீலிடிஸ் காரணங்கள் அறிகுறிகள்... சிகிச்சைகள்!

புன்னகை, நம் அழகான முகத்தை மேலும் அழகாக்கி காட்டும். புன்னகைக்கு ஆரோக்கியமான உதடுகள் அவசியம். இருப்பினும், இது எப்போதும் அப்படி இருப்பது இல்லை.

ஆங்குலர் சீலிடிஸ் காரணங்கள் அறிகுறிகள்... சிகிச்சைகள்!

2 mins

அமீபியாசிஸ் அறிவோம்!

எண்டமிபியா ஹிஸ்டோலிட்டிக்கா என்ற ஒட்டுண்ணியால் உண்டாகும் நோயே அமிபியாசிஸ். எண்டமிபியா ஹிஸ்டோலிட்டிக்காவால் பாதிக்கப்படுபவர்களில் 10-20 % பேருக்கே நோய் ஏற்படும். இது யாவரையும் பாதிக்கும் என்றாலும் வெப்ப மண்டலப் பகுதியில் சரியான சுகாதார வசதியற்று வாழ்பவர்களுக்கே பரவலாகக் காணப்படுகிறது.

அமீபியாசிஸ் அறிவோம்!

3 mins

முகப் பொலிவை மேம்படுத்தும் பூக்கள்!

ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வகையான நன்மைகளைக் கொண்டது. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதனால் சருமத்தை இளமையாக மாற்றுவதோடு, மினுமினுப்பாகவும் வைக்க உதவுகிறது. அந்த வகையில், பூக்கள் முக அழகை பராமரிக்க எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம்:

முகப் பொலிவை மேம்படுத்தும் பூக்கள்!

1 min

அகவையை அனுபவித்தல்!

சமீபத்தில் நீயா நானா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  மூன்று தலைமுறைகொண்ட பெண்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு பெண் தனது பேத்தி தன்னை பாட்டி என அழைக்கக்கூடாது என்று கறாராக வாதாடினார். எனக்கு வயதாகிவிட்டது எனும் உணர்வை தருகிறது. ஆகவே பேத்தி என்னை அம்மா என்றோ பெயர் சொல்லியோ அழைக்கலாம் என தெரிவித்தார். அங்கிருந்த அத்தனை பெண்களும் இதை ஆதரித்தனர். ஆண்களுக்கும் இதே வயதாகுதல் சார்ந்து மிகப்பெரிய ஒவ்வாமை இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

அகவையை அனுபவித்தல்!

3 mins

டாட் டூ போட்டுக் கொள்ளலாமா?

அந்தக்காலத்தில், தங்கள் பெயர் அல்லது தங்களுக்கு பிடித்தமானவர்களின் பெயரை உடலில் பச்சைக்குத்திக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்தது. அதுவே, தற்போது டாட்டூ என்கிற பெயரில் நவீனமயமாகிவிட்டது. இதில் ஆண், பெண் பேதமின்றி அனைவரும் டாட்டூ குத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதிலும் இளைஞர்கள் பலரும், தங்கள் பெயர் அல்லது தங்கள் பெயரின் முதல் எழுத்து, சிறு உருவங்கள், பிடித்த பிரபலங்களின் பெயர்கள் போன்றவற்றை டாட்டூவாக போட்டுக்கொள்கிறார்கள்.

டாட் டூ போட்டுக் கொள்ளலாமா?

1 min

உணவு நிறங்களுக்கான விதிமுறைகளும் சட்டங்களும்!

நாம் ஒவ்வொருவரும் கண்களால்தான் உணவை உண்கிறோம் என்று கூறலாம் அல்லவா? காரணம், உண்ணும் உணவின் மீதுள்ள விருப்பம், கண்ணால் பார்க்கும் நிறத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால்தான் பல நூறு வண்ணங்களை உணவுக்குக் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சாகும் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். இது இந்த உணவு நிறங்களுக்கும் பொருந்தும்.

உணவு நிறங்களுக்கான விதிமுறைகளும் சட்டங்களும்!

3 mins

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க!

பொதுவாக, குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் சாதாரண குறைபாடுதான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம். தூக்கத்தின்போது தன்னையறியாமலே படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மருத்துவ உலகம் Nocturnal Enuresis என்று குறிப்பிடுகிறது.

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க!

1 min

நன்மை செய்யும் நார்ச்சத்துள்ள உணவுகள்!

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருள்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு சாப்பிட வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருந்தால்தான் உடல் ஆரோக்கியாக இருக்கும்.

நன்மை செய்யும் நார்ச்சத்துள்ள உணவுகள்!

1 min

பால் + கலந்து களிப்போம்!

பால் அனைத்து வயதினரும் கட்டாயம் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான உணவுப் பொருள். ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான கால்சியம், புரோட்டீன், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து, ரிபோஃப்ளேவின, பொட்டாசியம், பாஸ்பரஸ், அயோடின், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்றவை அதிகளவில் உள்ளன.

பால் + கலந்து களிப்போம்!

1 min

மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு

பிசிஓடி எனப்படும் Polycystic ovarian syndrome (PCOD) என்று சொல்லக்கூடிய நோயில் ஒழுங்கற்ற மாதவிடாய் காணப்படும். சில நேரங்களில் வராது. முகத்தில் பருக்கள் காணப்படும்.

மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு

3 mins

இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா!

இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு உணவு கட்டுப்பாட்டை தவிர, ஆயுர்வேத தீர்வுகளும் நல்ல பலன் தரும். அந்தவகையில், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க, திரிபலா சூரணம் உதவுகிறது. திரிபலாவின் நன்மைகளை பார்ப்போம்.

இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா!

1 min

தன்னைத்தானே சரிசெய்து உயிர்த்தெழும் கல்லீரல்!

சமீபகாலமாக, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக மக்கள் பல்வேறுவிதமான நோய்களுக்கு ஆளாகிவருகிறார்கள். அவற்றில் கல்லீரல் சார்ந்த பிரச்னைகளும் ஒன்றாகும். நோய் எதிர்ப்புசக்தி, வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சேமித்தல் தொடர்பான பல முக்கிய பணிகளை கல்லீரல் மேற்கொள்கிறது.

தன்னைத்தானே சரிசெய்து உயிர்த்தெழும் கல்லீரல்!

3 mins

Lesen Sie alle Geschichten von Kungumam Doctor

Kungumam Doctor Magazine Description:

VerlagKAL publications private Ltd

KategorieHealth

SpracheTamil

HäufigkeitFortnightly

Kungumam Doctor is a health magazine that offers health, nutrition, sex and fitness advice to everyone. Tamilnadu's No. 1 health magazine, Kungumam Doctor is the most authoritative guide for people who want to be proactive about their health. It empowers readers to make healthy decisions and lifestyle changes not just in the doctor's clinic, but in the supermarket, at the gym, in the bedroom and the garden.
It is a true encyclopaedia of groundbreaking medical research, symptoms, diagnosis, prevention, wellbeing & workout mantras. Stay fit and healthy with a regular dose of kungumam Doctor!

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen