Kungumam Doctor - June 16, 2023Add to Favorites

Kungumam Doctor - June 16, 2023Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Kungumam Doctor zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Kungumam Doctor

1 Jahr $4.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Kungumam Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

தானத்தின் நிறம் சிவப்பு!

உதிரம் கொடுப்போம்... உயிர் காப்போம்!

ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை எங்கோ ஒரு மூலையில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்கிறது மருத்துவ உலகம். ஆனால், மருத்துவத்துறை இவ்வளவு வளர்ச்சி அடைந்த நிலையிலும், இப்போதும் கூட பல நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் உயிர் இழக்கும் சம்பவங்களும் ஆங் காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம், ரத்ததானம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே. எனவே, ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14- ஆம் தேதி உலக ரத்த கொடையாளர் தினம் (World Blood Donor Day) அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து 38 ஆண்டுகளாக இயங்கி வரும் லயன்ஸ் ரத்தவங்கியின் சேர்மன் A.மதனகோபால்ராவ் நம்முடன் பகிரந்து கொண்டவை:

உதிரம் கொடுப்போம்... உயிர் காப்போம்!

1 min

குடிநோய் உருவாக்கும் பாதிப்பு

கல்யாணம் என்றாலும் குடி, கருமாதி என்றாலும் குடி, வேலை கிடைத்தாலும் குடி, வேலை போனாலும் குடி... இப்படிக் குடித்துக் குடித்து, தமிழ்க்குடியே பெருங்குடிகாரக் கூட்டமாகி இருக்கிறது இன்று. ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாருக்கும் தெரியாமல் குடித்த காலம் மலையேறிவிட்டது. ஊருக்கு உள்ளேயே கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் நடுநாயகமாக மதுக் கடைகள் வீற்றிருக்கின்றன. இதனால், டீன் ஏஜ் வயதினர் மட்டும் அல்ல, 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்கூட குடிக்கின்றனர். மது அருந்துவது ஒழுக்கக்கேடான செயல் என்ற நிலைபோய், குடிக்கவில்லை எனில் கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

குடிநோய் உருவாக்கும் பாதிப்பு

1 min

செயற்கை உணவு நிறங்கள்

செயற்கையாக சேர்க்கப்படும் உணவு நிறங்கள் இயற்கைப் பொருட்களில் இருந்து எடுக்கப்படாமல், முழுவதும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இயற்கைப் பொருட்களிலிருந்து உணவு நிறங்கள் பிரித்தெடுக்கப்படும்போது நிகழும் பல கட்ட செயல்முறைகள் எதுவும் இந்த செயற்கை நிறங்களின் தயாரிப்பில் இருப்பதில்லை.

செயற்கை உணவு நிறங்கள்

1 min

அஞ்சுதல் அஞ்சாமை...

அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவர்.

அஞ்சுதல் அஞ்சாமை...

1 min

ரத்த அழுத்தமும் வாழ்வியல் மாற்றமும்!

உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டால், ரத்த அழுத்தப் பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவரவோ, அதிலிருந்து விடுபடவோ முடியும் என்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என்.ராதிகா.

ரத்த அழுத்தமும் வாழ்வியல் மாற்றமும்!

1 min

ஆபீஸ் ஸ்ட்ரெஸ்... தடுக்க... தவிர்க்க!

சுரேஷுக்கு 45 வயது. ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. மீட்டிங், டார்கெட் என அலுவலகத்தில் மூச்சுவிட நேரமின்றி பரபரப்பான வேலை. டென்ஷனைக் குறைக்க, அவ்வப்போது சிகரெட்களாக ஊதித் தள்ளுவார். வார இறுதியில் நண்பர்களுடன் மது அருந்துவார். இந்தத் தவறான வாழ்க்கைமுறையால் உடல்பருமனுக்கு ஆளானார். அதைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என வரிசைகட்டின. ஒரு நாள் கடுமையான வயிற்றுவலி ஏற்பட, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது, ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே, குடும்பத்திலும் பிரச்னை என்பதால், இப்போது மனோஜைக் கவனித்துக்கொள்ளக்கூட ஆள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

ஆபீஸ் ஸ்ட்ரெஸ்... தடுக்க... தவிர்க்க!

1 min

கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு நோயாளிகள் என்னிடம் வந்தனர். ஒருவர் ஐம்பது வயதைக் கடந்த விவசாயி. இன் னொருவர் முப்பது வயது இல்லத்தரசி. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள். கடந்த 10 நாட்களுக்குள்ளாக பார்வைக் குறைபாடு, கண்ணில் வலி, சிவப்பு மற்றும் நீர் வடிதல்.

கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?

2 mins

பாலினத் தேர்வைப் புரிவோம்...LGBTQ+ சில அறிதல்கள்!

காபி ஷாப்பில் உட்கார்ந்து இருந்த போது, சோசியல் மீடியாவில் என்னுடைய பதிவுகளை தொடர்ந்து பார்ப்பதாக கூறிக்கொண்டு ஒரு பெண் அருகே வந்து தன்னை அறிமுகப்படுத்தினாள். உங்களிடம் கொஞ்சம் பேசலாமா என்றதும், டாம் பாய் கணக்கா அவள் கேட்ட தோரணை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சரி பேசலாம் என்றேன். டாம் பாய் கணக்கா ஒரு இளம்பெண் மிக நேர்த்தியாக அரசியலில் இருந்து பேச ஆரம்பித்தவள், அதன் பின் தன்னை ஒரு எ செக்சுவல் என்று அறிமுகப்படுத்தினார். உண்மையில் ஒரு காபி ஷாப்பில் உட்கார்ந்து இருக்கும்போது, காலேஜ் படிக்கும் பெண் தன்னுடைய பாலினத்தில் ஏற்பட்ட வித்தியாசத்தைப்பற்றி புரிந்து வைத்திருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

பாலினத் தேர்வைப் புரிவோம்...LGBTQ+ சில அறிதல்கள்!

1 min

தலைசுற்றல் தீர்வு என்ன...

நடைமுறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்னைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு மட்டுமல்ல காது! உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் காதுதான்.

தலைசுற்றல் தீர்வு என்ன...

1 min

பற்களின் நிறம் மாறுவது ஏன்?

மற்றவர்களைப் பார்த்து புரியும்போது புன்னகை பற்கள் பளிச்சிட வேண்டும் என்று விரும்பாதவர்கள் உண்டா? முகத்துக்கு ஃபேசியல், பிளீச்சிங் என்று செயற்கை முறையில் அழகூட்டுவதைப் போல மஞ்சளான பற்களுக்கு அழகூட்ட பலரும் பல் மருத்துவமனைகளிலும், அழகு நிலையங்களிலும் வரிசைகட்டி காத்திருக்கிறார்கள்.

பற்களின் நிறம் மாறுவது ஏன்?

1 min

Lesen Sie alle Geschichten von Kungumam Doctor

Kungumam Doctor Magazine Description:

VerlagKAL publications private Ltd

KategorieHealth

SpracheTamil

HäufigkeitFortnightly

Kungumam Doctor is a health magazine that offers health, nutrition, sex and fitness advice to everyone. Tamilnadu's No. 1 health magazine, Kungumam Doctor is the most authoritative guide for people who want to be proactive about their health. It empowers readers to make healthy decisions and lifestyle changes not just in the doctor's clinic, but in the supermarket, at the gym, in the bedroom and the garden.
It is a true encyclopaedia of groundbreaking medical research, symptoms, diagnosis, prevention, wellbeing & workout mantras. Stay fit and healthy with a regular dose of kungumam Doctor!

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen