Thozhi - December 01, 2020Add to Favorites

Thozhi - December 01, 2020Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Thozhi zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Thozhi

1 Jahr $5.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

இயற்கை மூலிகை பொருள் தயாரிப்பு...
இல்லத்தரசிகளுக்கு
வருமான வாய்ப்பு!

நலம் காக்கும் வெந்தயம்

பொதுவாக எல்லாருடைய அஞ்சறை பெட்டியிலும் வெந்தயம் இல்லாமல் இருக்காது. இது மசாலா பொருள் மட்டுமல்ல, மூலிகையும்கூட, பழமையான மருத்துவச் செடியான வெந்தயம் நம் உடலுக்கு மட்டுமல்ல நம் அழகிற்கும் பல வித மான மாய வித்தைகளை செய்யக்கூடியது. அது என்ன என்று பார்க்கலாம்...

நலம் காக்கும் வெந்தயம்

1 min

சருமத்தை சுத்தமாக்கும் பப்பாளி!

மழைக் காலம் ஆரம்பித்து புயல் உருவாகி இப்போது குளிர் காலமும் துவங்கிவிட்டது. இந்த காலத்தில் சரும ரீதியாக பல பிரச்னைகள் ஏற்படும். சருமம் வறண்டு போகாமலும், மிருதுவாக இருக்கவும் குளிர்காலத்தில் அதனை எவ்வாறு பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

சருமத்தை சுத்தமாக்கும் பப்பாளி!

1 min

பிரசவத்தை இலகுவாக்கும் சுகப்பிரசவ கஷாயம்!

குழந்தைப் பேறு என்று வரும் போது சுகப்பிரசவம் என்பது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. நமது பாட்டி, கொள்ளு பாட்டி எத்தனை குழந்தைகள் பெற்ற போதும், சுகப்பிரசவமாகவே அவர்களுக்கு இருந்தது. இப்போது மாறி வரும் வாழ்க்கை சூழலில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தவிர்க்க இயலாததாகி இருக்கிறது. எனினும் சுகப் பிரசவம் ஆக வேண்டும் என்று எந்த பெண்ணுக்குத்தான் ஆசை இருக்காது. அப்படிப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சுகப்பிரசவ கஷாயம் பற்றி விவரிக்கிறார் ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை, மருத்துவ இயக்குனர் டாக்டர் கௌதமன் B.A.M.S.

பிரசவத்தை இலகுவாக்கும் சுகப்பிரசவ கஷாயம்!

1 min

மாணவிகள் இருளை நீக்கிய வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி

நீட் தேர்வுக்கு லட்சங்களில் பணம் செலுத்திப் படிக்கும் மாணவர்களுக்கு வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு நீட் தேர்வை எழுதி, மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளனர். எப்படி சாத்தியமானது இந்த வெற்றி.. குறிப்பிட்ட பள்ளியைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது..

மாணவிகள் இருளை நீக்கிய வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி

1 min

மூன்று மாதம்...76 குழந்தைகளை மீட்ட காவலர்!

தில்லியில் சமாய்பூர் பத்லி காவல் நிலையத்தில் தலைமை 'கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் சீமா டாக்கா. இவருக்கு, தில்லியிலேயே முதல் முறையாக ‘Out-of-Turn' பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை வரலாற்றில், இவ்வளவு விரைவில், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே பதவி உயர்வு கிடைக்கக் காரணம், இவர் கடந்த மூன்று மாதத்திற்குள் காணாமல் போன 76 குழந்தைகளைக் கண்டுபிடித்துள்ளார்.

மூன்று மாதம்...76 குழந்தைகளை மீட்ட காவலர்!

1 min

இயற்கை மூலிகை பொருள் தயாரிப்பு...

இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு!

இயற்கை மூலிகை பொருள் தயாரிப்பு...

1 min

வெளித் தெரியா வேர்கள்!

"மன்னிக்க வேண்டும். எவ்வளவோ முயன்றும் தங்கள் கணவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை..!” என மருத்துவர் சொல்லிச் சென்றபோது, இருபத்து மூன்றே வயதான அந்த ஏழை இளம் பெண்ணுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தாங்க முடியாத வயிற்றுவலி என்று மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதும் கணவர் உயிரிழப்பார் என்று நினைக்காததால் அதிர்ந்துபோய் நின்றார் சுபாஷினி. கால்களைச் சுற்றி அழுதுகொண்டிருந்த அவரின் நான்கு குழந்தைகளையும் கட்டி அணைத்து அவர் கண்கள் கலங்க ஆரம்பித்தாலும் மனம் மட்டும் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்துக் கொண்டிருந்தது.

வெளித் தெரியா வேர்கள்!

1 min

கபடி சாம்பியன்

பெரும்பாலும் ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்னும் பின்னுமான புற வாழ்க்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

கபடி சாம்பியன்

1 min

ஊட்டச்சத்து டானிக் ராகி

கேழ்வரகு, ஆரியம், ராகி, நச்சினி, மண்டுவா மற்றும் கேப்பை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Finger Millet' என அழைக்கப்படுகிறது. நம் முன்னோர் காலத்தில் அன்றாட உணவாக இருந்த கேழ்வரகு இன்று அரிய தானியமாக மாறிவிட்டது.

ஊட்டச்சத்து டானிக் ராகி

1 min

நான் கதை சொல்லி!-வித்யா தன்ராஜ்

"பெரும்பாலும் குழந்தைகளோடு பயணிப்பதே எனக்குப் பிடிக்கும். குழந்தைகள் உலகம் கற்பனைகள் நிறைந்தது. அதில் யானைகள் பறக்கும்.. சுவர் பேசும்.. பட்டாம் பூச்சி பாடும்.. டெட்டி பியர் ஒளிந்து விளையாடும்.. நமது குழந்தைப் பருவத்தில் கதை சொல்லி நமக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களே மனதில் நிற்பார்கள். இங்கு நானும் கதை சொல்லியானதே ஒரு கதை” எனப் பேசத் தொடங்கிய வித்யா குழந்தைகள் கூடி இருக்கும் இடத்தை நோக்கி கதை சொல்ல தினம் தினம் நகர்கிறார். குழந்தைகளுக்காக S4 Stories எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

நான் கதை சொல்லி!-வித்யா தன்ராஜ்

1 min

இறால் பானிபூரி டக்கீடோ...செட்டிநாடு மட்டன் பரிட்டோ

பொதுவாகவே, சமையல் செய்வது பெண்களின் வேலை என்று கூறப்பட்டாலும், லாபம் தரும் நட்சத்திர உணவகங்களில் ஆண்களே பெரும்பாலும் பணிபுரிகின்றனர்.

இறால் பானிபூரி டக்கீடோ...செட்டிநாடு மட்டன் பரிட்டோ

1 min

கிழியும் கால் மூட்டு ஜவ்வு...கடந்து வர என்ன வழி?

"போன மாசம் வண்டியில இருந்து கீழ விழுந்திட்டேன். பெருசா ஒண்ணும் அடி படல. அப்போ சாதாரண வலியும், வீக்கமும்தான் இருந்துச்சு. விழும்போது பட்டுன்னு முட்டிக்குள்ள இருந்து ஒரு சத்தம் வந்துச்சு. மாத்திரையும், மருந்தும் வாங்கிப் போட்ட போது, சரியாயிடுச்சு. ஆனா, நடக்கும்போது மட்டும் கால் முட்டி அப்பப்போ கண்ட்ரோல் இல்லாம மடங்குது... என்ன செய்யறது? எந்த டாக்டரப் போய் பாக்குறதுன்னு தெரியல”... இது போன்ற பிரச்னைகளை பலர் சந்தித்து இருப்பார்கள். அந்த பிரச்னை என்ன? அதற்கான தீர்வு பற்றி தெரிந்துகொள்ளலாம்.

கிழியும் கால் மூட்டு ஜவ்வு...கடந்து வர என்ன வழி?

1 min

கற்பித்தல் என்னும் கலை

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை வேறு. இப்பொழுது இருக்கும் காலகட்டம் வேறு. விஞ்ஞான முன்னேற்றங்கள் மாற மாற நம் வசதிகளும், எதிர்பார்ப்புகளும் அதற்கேற்றாற்போல் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன.

கற்பித்தல் என்னும் கலை

1 min

வாழ்வென்பது பெருங்கனவு கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!

தொழில்முனைவோர் ரமா சந்திரசேகர்

வாழ்வென்பது பெருங்கனவு கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!

1 min

சைபர் கிரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்!

ஆன்லைன் சூதாட்டம் (Online Gambling)

சைபர் கிரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்!

1 min

வென்றது 41 தங்கம்... 19 சில்வர்... 17 வெண்கலம்...கிடைத்தது காவலாளர் பணி...

சட்டப் போராட்டத்தில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்

வென்றது 41 தங்கம்... 19 சில்வர்... 17 வெண்கலம்...கிடைத்தது காவலாளர் பணி...

1 min

வாழ்க்கை இவரோடு முடியவில்லை

கை நிறைய காசு இருந்தால் போதுமா?

வாழ்க்கை இவரோடு முடியவில்லை

1 min

மனக் குழப்பங்களை போக்கும் மாசிலாமணி ஈஸ்வரர்

காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான், ஒருமுறை திக் விஜயம் மேற்கொண்டபோது, எருக்கம் தூண்களும், வெண்கலக் கதவும், பவழத்தூண்களும் கொண்ட புழல் கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்துவந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான்.

மனக் குழப்பங்களை போக்கும் மாசிலாமணி ஈஸ்வரர்

1 min

பெண்களை மிரட்டுவது வன்கொடுமைக்கு சமம்!

'தனிமையில் எடுத்த வீடியோவை காட்டி மிரட்டுவது சமூக குற்றம்' என்றும் பெண்களை மிரட்டுவது வன்கொடுமைகளுக்கு சமமானது' என்றும் பாலியல் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் கருத்து ஒன்றை முன் வைத்திருக்கிறது.

பெண்களை மிரட்டுவது வன்கொடுமைக்கு சமம்!

1 min

குடும்பத்திற்காக உழைக்கிறோம்....

அவமானப்படத் தேவையில்லை!

குடும்பத்திற்காக உழைக்கிறோம்....

1 min

Lesen Sie alle Geschichten von Thozhi

Thozhi Magazine Description:

VerlagKAL publications private Ltd

KategorieWomen's Interest

SpracheTamil

HäufigkeitFortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen