பள்ளிக்கு வரும் குழந்தைகள் பெயரில் தெருக்கள்

Thozhi|July 01, 2020

பள்ளிக்கு வரும் குழந்தைகள் பெயரில் தெருக்கள்
இதேபோல மும்பையில் தற்போது இரண்டு பெண்களின் முயற்சியால், மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகிறார்கள்.
ஸ்வேதா கண்ணன்

மும்பையில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு கல்வியைக் கொண்டு சேர்க்க, ஒரு தொண்டு அமைப்பு புதிய முயற்சியைக் கொண்டுவந்துள்ளது.மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி ஏழை மாணவர்களை ஊக்குவிப்பது வழக்கம். இங்கு நம் தமிழகத்தில், காலை மதியம் சத்துணவு போன்ற நலத்திட்டங்களால், கல்வி கற்ற மாணவர்களும் அதனால் பயனுற்ற குடும்பங்களும் ஏராளம்.

ரஜனி, பீனா என்ற இரண்டு பெண்களும், ஏழை மக்களுக்கு கல்வியை அவர்களது வீடு தேடி எடுத்து செல்லும் “Doorstep School” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் குறிப்பாக வீடில்லாமல் வாழும் மக்களின் குழந்தைகளுக்கு, கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு என பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமூகத் தினரின் குழந்தைகளைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்களை அரசுப் பள்ளிகளில் இணைக்கின்றனர். பின் தொடர்ந்து கண்காணித்து வந்து கல்வியைக் தொடர அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து கொடுக்கின்றனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 01, 2020