வைகாசி விசாகம்

Thozhi|June 01, 2020

வைகாசி விசாகம்
தமிழ்க் கடவுள் அழகன் குமரன் அவதரித்த தினம் வைகாசி விசாக திருநாளாகும். இத்திருநாளில் முருகப்பெருமானை வழிபட்டு நம் என்ன கேட்கிறோமோ அதை தவறாது நமக்கு அளிப்பார்... இது பக்தர்களின் பெரும் நம்பிக்கையாகும். இவ்விழா ஆறுபடை வீடுகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஜி.சிவக்குமார்

சிவபெருமானை நோக்கி சூரபத்மன் கடும் தவம் இருக்கிறான். இத்தவத்தை மெச்சிய சிவபெருமான் அகம் மகிழ்ந்து அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறுகிறார். சூரபத்மன் சிவனிடம் எந்த பெண்ணின் வயிற்றிலும் பிறக்காத ஒருவன், சிவனுக்கு இணையாக சக்தி கொண்ட ஒரு பிள்ளையால் தான் மரணம் நேர வேண்டும் என்று வரம் பெறுகிறான். அவன் கேட்டபடியே கொடுத்துவிடுகிறார். வரம் பெற்ற சூரபத்மன் மூன்று உலகத்திலும் உள்ள தேவர்கள், முனிவர்களை கடும் அவதிக்கு உள்ளாக்குகிறான். இதனால் மனம் கலங்கி என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கின்றனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 01, 2020