கிச்சன் டைரீஸ்

Thozhi|May 16, 2020

கிச்சன் டைரீஸ்
டயட் மேனியா பகுதியில் லோ கார்போ டயட் வகைகள் பற்றி ஒரு பருந்துப் பார்வை பார்த்து வருகிறோம்.
இளங்கோ கிருஷ்ணன்

டயட் மேனியா

தொடர்ந்து, சவுத் பீச் மற்றும் ஸ்டில்மேன் போன்ற லோ கார்போ டயட் வகைகள் பற்றி பார்த்த பின்பு, லோ ஃபேட்டயட்கள் பற்றிப் பார்ப் போம்.

சவுத் பீச் டயட்டை ஆர்த்தர் அகஸ்டன் என்பவர் 2003ம் ஆண்டில் தொடங்கினார். குறைந்த கிளைசெமிக் உள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டடயட் இது. இந்தடயட்டில் கார்போஹைட்ரேட்கள் கொழுப்புச்சத்துகளைப் போலவே நல்ல கார்போ, கெட்ட கார்போ என்று பிரிக்கப்படுகின்றன. இதில் நல்ல கார்போவை உடலில் போதுமான அளவில் சேர்த்து, கெட்ட கார்போவை குறைப்பதுவே இந்த சவுத் பீச் டயட்டின் வெற்றி ஃபார்முலா.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 16, 2020