கொரோனா நிதி திரட்டிய மகளிர் ஹாக்கி அணி..!

Thozhi|May 16, 2020

கொரோனா நிதி திரட்டிய மகளிர் ஹாக்கி அணி..!
உலகமே கொரோனா வைரஸால் முடங்கி கிடக்கும் இவ்வேளையில், பலர் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பல்வேறு விதமான சேலஞ்சுகளை பரிமாறி வருகின்றனர்.
அன்னம் அரசு

பொழுது போக்கிற்காக சிலர் செய்து வந்தாலும், இதன் மூலம் மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த சேலஞ்சினை பயன்படுத்தியுள்ளனர் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர். அதன்படி 18 நாட்கள் நடத்தப்பட்ட சேலஞ்சில் ரூ. 20,01,130 நிதி திரட்டியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலி வேலை செய்பவர்கள், வெளிமாநிலங்களில் பணிபுரியும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட நிறைய பேர் உணவின்றி தவிக்கின்றனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 16, 2020