மழைக்கால சரும பிரச்சனைகள்!
Penmani|October 2020
மழைக்கால சரும பிரச்சனைகள்!
மழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள் உடலை வருத்தி எடுக்கும் கடுமையான கோடை வெப்பத்தில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை மழைக்காலம் வழங்கினாலும் ஆரோக்கியத் திற்கு சில அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தும்.

கன மழை, அதனால் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதன் காரணமாக பல்வேறு சரும தொற்றுகளுக்கு ஆளாகக்கூடும். பொது வாக கைகள், முதுகின் மேல் பகுதி, உச்சந்தலை, தொடைப்பகுதிகளில் வலி மற்றும் வீக்கம், சிறு கொப்பளங்கள் ஏற்படலாம். மழைக் காலங் களில் ஏற்படும் சரும பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 2020