முக்தி தரும் பத்ரிநாத்!
Penmani|October 2020
முக்தி தரும் பத்ரிநாத்!
இந்திய நாடு ஒரு புண்ணிய பூமி. பல புண்ணிய நதிகளைக் கொண்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், நமக்கு கிடைத்த மயமலையும் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள கோவில்களும் தான்.
பட்டம்மாள் ஜெகந்நாதன்

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது பத்ரிநாத் என்னும் மிகப் பெரிய புண்ணிய ஸ்தலம். எம்பெருமான் நாராயணனாக அவதரித்தான். நாராயணனாகிய குரு நரனென்னும் சிஷ்யனுக்கு நலம் தரும் சொல்லாகிய திருமந்திரத்தை "ஓம் நமோ நாராயணாய' உபதேசித்த டம் பத்ரிகாச்சிரமம். இலந்தை மரங்களை பத்ரி என்பர். அவை நிறைந்த டம் பத்ரிகாசிரமம்.

டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்று அங்கிருந்து பேருந்தின் வழியாக 187 மைல் மேலேறி சென்றால் பத்ரிநாத்தை அடையலாம். பனி படர்ந்த இந்த இயற்கைக் காட்சி பகவான் நமக்கு கொடுத்த சீதனம் என்றால் மிகையில்லை.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 2020