புற்று நோயை தடுக்கும் 5 மசாலா பொருட்கள்!
Penmani|September 2020
புற்று நோயை தடுக்கும் 5 மசாலா பொருட்கள்!
உலகில் இதய நோய்க்கு அடுத்தபடியாக மக்கள் அவஸ்தைப்படும் ஒரு நோய் புற்று நோய்தான்.

புற்று நோய்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. உடல் உறுப்புகளில் எந்தெந்த இடங்களில் இவை தோன்றுகிறதோ அதற்குத் தகுந்தாற் போல வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அதை ஆரம்பத்திலேயே கவனித்து, முறையாக சிகிச்சை பெற்றுவந்தால் புற்று நோயினால் ஏற்படும் மரணத்தை தவிர்க் கலாம்.

இவற்றை தடுக்கசில் உணவு முறைகளை பின்பற்றினாலே இதிலிருந்து விடுபடலாம். அவை நம் இல்லத்திலேயே சமயலறையில் நிறைந்திருக்கிறது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 2020