சுற்றுலா: தங்க நகரம் ஜெய்சல்மர்!
Penmani|August 2020
சுற்றுலா: தங்க நகரம் ஜெய்சல்மர்!
ராஜஸ்தான் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று ஜெய்சல்மர். ஜெய்சல்மரை நிறுவியவர் ராவ் ஜெய்சால் என்பதால் அவர் பெயராலேயே ஜெய்சல்மர் எனப் பெயர் பெற்றது. ஜெய்சல்மர் என்பதற்கு 'ஜெய்சாலின் மலைக் கோட்டை என்பது பொருள். மஞ்சள் வண்ணமணல்களின் வாயிலாக மஞ்சள் நிறம் கலந்த பொன்னிற சாயங்களை நகருக்கும் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் வழங்குவதால் 'இந்தியாவின் தங்க நகரம்' என அழைகின்றனர்.
முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

ராஜ்புத் இனத்தவர் பாட்டி என்னும் முன்னோர்களின் பெயர்களிலிருந்து தங்கள் பெயரைக் கொண்டவர்கள். இவர்கள் பஞ்சாபின் பழங்குடியினர். போர் வீரர்களாக விளங்கியவர்கள். ஜெய்சல்மரில் வாழ்ந்தவர்கள். தெற்கு நோக்கிப் பயணித்து இந்தியப் பாலைவனங்களில் அடைக்கலமாயினர். அன்று முதல் அந்தப் பாலை நிலம் அவர்களின் வாழிடமாயிற்று.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 2020