சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் டீ!

Penmani|June 2020

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் டீ!
உணவுகளில் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு போன்ற ஆறுசுவைகள் உண்டு. இதில் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவுகளில் புளிப்பு, உவர்ப்பு, இனிப்பு உணவுகள் தான் அதிகம். ஆனால் உடலில் அனைத்துசு வைகளும் சரி சமமாக கலந்திருக்க வேண்டும்.

பாகற்காயில் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணங்கள் இதில் நிறைந்திருக்கிறது. வேதிப்பொருள் உடலில் இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது.

பாகற்காயை நறுக்கி விதைகளை நீக்காமல் அதன் துண்டுகளை காயவைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒன்றரை டம்ளர் நீரில் 4 பாகற்காய் துண்டுகள், பாகல் இலை சேர்த்து கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். ஒரு நிமிடம் கழித்து பார்த்தால் பாகற்காயின் எசென்ஸ் முழுவதும் நீரில் இறங்கியிருக்கும். இதை குடிக்கலாம். பாகற்காயை உலர்த்தி பவுடராக்கி பாகற்காய் பொடியே விற்கப்படுகிறது. தினமும் காலையில் ஒரு டம்ளர் நீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் அரை டீஸ்பூன் அளவு பாகற்காய் பொடியை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பிறகு இரண்டு நிமிடங்கள் கழித்து அந்த டீயை குடித்துவர வேண்டும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 2020